இந்தியா புத்தகம் (பகுதி 4) | முனைவர் வ.வே.சு

ப்ரண்டனின் ஆங்கில நடை அற்புதமானது. மெஹர் பாபாவுக்கு ஆசி வழங்கிய தொண்ணூறு வயதான ஹஸரத் பாபாஜான் என்ற மூதாட்டியை சந்திக்கிறார் ப்ரண்டன். அந்த முதிய வயதிலும் அவரது ஆன்ம சக்தி அளவற்றதாக விளங்குகின்றது. அதைச் சொற்களில் வடிக்க இயலவில்லை. It is not always easy to read the pages of the soul by the letters of the body என்று எழுதுகிறார்..

கட்டுரையை முழுவதுமாகப் படிக்க, வலம் இதழுக்குச் சந்தா செலுத்தவும். சந்தா செலுத்த இங்கே செல்லவும்.  http://valamonline.in/subscribe