ஹிட்லர் பின்னிய சதிவலை | ராம் ஸ்ரீதர்

1943ல் டெஹ்ரானில் (ஈரான்) உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு நடைபெறுகிறது. இதன் முக்கிய நாயகர்கள் ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட், ஜோசஃப் ஸ்டாலின் மற்றும் வின்ஸ்டன் சர்ச்சில். சந்திப்பின் முக்கிய நோக்கம் – ஹிட்லரை எப்படி ஒழிப்பது? ஆனால், சந்திப்பு ஆரம்பிக்கும் முன்னரே ஹிட்லரின் நாஸி (நாஜி என்றும் சொல்லலாம்) கொலையாளிகள் அந்தக் கட்டத்திற்குள் நுழைந்து சரமாரியாகச் சுட்டு அந்த முக்கியத் தலைவர்களை கொன்று தீர்க்கிறார்கள்..

கட்டுரையை முழுவதுமாகப் படிக்க, வலம் இதழுக்குச் சந்தா செலுத்தவும். சந்தா செலுத்த இங்கே செல்லவும்.  http://valamonline.in/subscribe