என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்

1981 மார்ச் மாதம் என் திருமணம் நடந்தது. கழுத்தில் போடப்பட்ட மூன்று முடிச்சோடு நான் புறப்படுகையில், நான் எழுதிய மூன்று முடிச்சும் என் பொருட்களோடு புகுந்தவீட்டிற்கு வந்தது. அதன்பிறகு ஒருவருடம் கழித்து ஏதேச்சையாய் பெட்டியிலிருந்து எதையோ எடுக்கும்போது அடியிலிருந்த இந்த நாவல் சுப்ரமணியத்தின் கண்ணில்பட, என்னம்மா இது என்றபடியே அவர் அதை எடுத்து புரட்டிப்பார்த்தார். நான் கதை எழுதியிருக்கும் விஷயமே அப்போதுதான் அவருக்குத் தெரிந்தது..

கட்டுரையை முழுமையாகப் படிக்க சந்தா செலுத்தவும்.