சில பயணங்கள் சில பதிவுகள் – 30 | சுப்பு

அரங்கத்தில் கானாங்கழுத்தி கருவாட்டைத் தயார் செய்து, அதை கேரளத்தில் உள்ள செங்கணாஞ்சேரிக்கு எடுத்துப் போய் சந்தையில் விற்று காசு பார்த்துக் கொண்டிருந்தோம். நான், ராஜேந்திரன், குமார் மூவருக்கும் அதில் கணிசமான வருமானம் இருந்தது. அது அதிகமாகும் வாய்ப்பும் இருந்தது. இத்தனை இருந்தாலும் ராஜேந்திரனுக்கும் குமாருக்கும் இடையே நடக்கும் அன்றாட மோதல் எல்லைமீறிப் போய்க் கொண்டிருந்தது..

கட்டுரையை முழுமையாகப் படிக்க சந்தா செலுத்தவும்.