கம்பனில் குலமும் சாதியும் | ஜடாயு

தமிழில் இதுவரை இத்தகைய ஓப்பீடுகளைச் செய்துள்ள பல இலக்கியவாதிகளும் தமிழறிஞர்களும் இந்த அடிப்படையான விஷயத்தையே மறந்துவிட்டு, மனம்போன போக்கில் பல கருத்துக்களை எழுதிச் சென்றுள்ளனர். கம்பர் சித்தரிக்கும் பண்பாட்டுச் சித்திரம் என்பது முழுமையாக இராமாயண இதிகாச காலத்தின் சித்திரம் அல்ல, அதில் பிற்காலச் சோழர் காலத்திய பண்பாட்டு, சமூக மதிப்பீடுகளின் தாக்கமும் பெருமளவில் உள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது..

தொடர்ந்து வாசிக்க சந்தா செலுத்தவும்.