வலம் ஜனவரி 2021 – முழுமையான பட்டியல்

வலம் ஜனவரி 2021 இதழின் உள்ளடக்கம்:

பிரிவினைத் துன்பங்கள் – நேர்காணல் | தமிழில்: ஜனனி ரமேஷ்

பாரத மணியும் வேங்கட ரமணியும் | அரவிந்த் சுவாமிநாதன்

அடிமையாக்கப்பட்ட கிராமங்கள் – ஜோசஃப் ஸ்டாலினின் பொற்காலம் | அருண் பிரபு

ஏசு கிறிஸ்துவும் இந்துக்களும் | சீதா ராம் கோயல், தமிழில்: ஜடாயு

மகாபாரதம் கேள்வி பதில் – 10 | ஹரிகிருஷ்ணன்

சில பயணங்கள் சில பதிவுகள் 33 | சுப்பு

இந்தியா புத்தகங்கள் 8 – முனைவர் வ.வே.சு

1965 (சிறுகதை) | ஸிந்துஜா

லும்பன் பக்கங்கள் – 2 | அரவிந்தன் நீலகண்டன்

லும்பன் பக்கங்கள் – 2 | அரவிந்தன் நீலகண்டன்

திண்ணைப் பள்ளிக்கூடங்களின் ஒரு முக்கிய அம்சத்தை இங்கு கவனிக்க வேண்டும். இப்பள்ளிக் கூடங்களை நடத்தியவர்கள் குடும்பஸ்தர்கள். துறவியரல்ல. ஏன் இதைச் சொல்ல வேண்டியதிருக்கிறதென்றால் தென்னகத்தில் சமணத்துறவிகளே கல்வியாளர்களாக இருந்தார்கள் என்று ஒரு பிரசாரம் உண்டு. இந்த பிரசாரத்துக்கு அடிப்படையாக இருப்பது ஒருவித இந்து வெறுப்புதான்.

கட்டுரையை முழுமையாகப் படிக்க சந்தா செலுத்தவும்.

1965 (சிறுகதை) | ஸிந்துஜா

மேலே செல்லச் செல்ல குரல்களின் வலிமை மிகுந்து கொண்டே வந்தது. “இந்தி அரக்கியை ஒழிப்போம்”, “ஹிந்தி நெவர். இங்கிலிஷ் எவர்”, “பக்தவத்சலம் குரங்கு, பதவியை விட்டு இறங்கு!” என்று புதுப் புது கோஷங்களாகக் கிளம்பி வந்து கொண்டேயிருந்தன..

கட்டுரையை முழுமையாகப் படிக்க சந்தா செலுத்தவும்.

இந்தியா புத்தகங்கள் 8 – முனைவர் வ.வே.சு

சர்வபள்ளி எஸ். இராதாகிருஷ்ணன் எழுத்துகளின் ஒரு தொகுப்பு (Radhakrishnan Reader – an Anthology). என்ற நூல் கையில் கிடைத்தது. அவர் பிறந்த நாளைத்தானே ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறோம். இந்நூலை பாரதிய வித்யா பவன் வெளியிட்டுள்ளது. 86 ஆண்டுகள் வாழ்ந்து, நாட்டுப் பணியிலும், ஆசிரியப் பணியிலும், இந்தியத் தத்துவங்களை மேலை நாட்டினர் அறிய வகை செய்த இலக்கியப் பணியிலும் தன்னையே கொடுத்த ஒருவரின் எழுத்துகளைத் தொகுத்து வெளியிடுவது அத்தனை எளிதல்ல..

கட்டுரையை முழுமையாகப் படிக்க சந்தா செலுத்தவும்.

சில பயணங்கள் சில பதிவுகள் 33 | சுப்பு

டாக்டர் நித்தியானந்தத்தின் சந்திப்பு என்னுடைய வாழ்க்கைப் பாதையை மாற்றியமைத்தது என்று சொன்னேன் அல்லவா. அதற்கு முன்பாக நடந்த இன்னொரு விஷயமும் ஒரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியது..

கட்டுரையை முழுமையாகப் படிக்க சந்தா செலுத்தவும்.

மகாபாரதம் கேள்வி பதில் – 10 | ஹரிகிருஷ்ணன்

கண்ணன் நான்காவது குற்றச்சாட்டாக இதைச் சொல்கிறான்: ‘காடுகளுக்குள் நாடுகடத்தப்பட்ட காலமும், {மறைந்து வாழ வேண்டிய} பதிமூன்றாவது வருடமும் கழிந்த பிறகும், பாண்டவர்களுக்கு அவர்களது அரசை நீங்கள் கொடுக்காதபோது, உனது அறம் எங்கே சென்றது?’

கட்டுரையை முழுமையாகப் படிக்க சந்தா செலுத்தவும்.

ஏசு கிறிஸ்துவும் இந்துக்களும் | சீதாராம் கோயல், தமிழில்: ஜடாயு

சீதா ராம் கோயல் எழுதிய Jesus Christ: An Atrifice for Aggression (1994) என்ற நூலின் முன்னுரை..

கட்டுரையை முழுமையாகப் படிக்க சந்தா செலுத்தவும்.

அடிமையாக்கப்பட்ட கிராமங்கள் – ஜோசஃப் ஸ்டாலினின் பொற்காலம் | அருண் பிரபு

கிராமப்புற ரஷ்யாவை ஸ்டாலின் எப்படி அடிமைப்படுத்தினார் என்பதன் விளக்கமே இந்தப் படம்..

கட்டுரையை முழுமையாகப் படிக்க சந்தா செலுத்தவும்.

பாரத மணியும் வேங்கட ரமணியும் | அரவிந்த் சுவாமிநாதன்

இப்படி நம்பிக்கையோடு குறிப்பிட்டு, அக்டோபர் 2, 1938ல் ‘பாரத மணி’ இதழைத் தொடங்கியவர் காவிரிப்பூம்பட்டினம் சித்தாந்த வேங்கடரமணி எனும் கா.சி.வேங்கடரமணி..

கட்டுரையை முழுமையாகப் படிக்க சந்தா செலுத்தவும்.

பிரிவினைத் துன்பங்கள் – நேர்காணல் | தமிழில்: ஜனனி ரமேஷ்

1947 பிரிவினை குறித்து ஸ்க்ரோல்.இன் இதழுக்கு ராணா தாஸ்குப்தா அளித்த பேட்டி..

கட்டுரையை முழுமையாகப் படிக்க சந்தா செலுத்தவும்.