விவசாய மசோதா 2020 | அமன்

வழக்கம் போல, இந்த மோதி தலைமையிலான மத்திய அரசு எதைக் கொண்டு வந்தாலும் எதிர்க்கவேண்டும் என்கிற அடிப்படையில் விவசாய மசோதாக்களும் எதிர்க்கட்சிகளால் எதிர்க்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த எதிர்ப்புகள் எதையும் கண்டுகொள்ளாத மோதி அரசும் வழக்கம் போலவே இரண்டு அவைகளிலும் இவற்றை நிறைவேற்றிச் சட்டமாகக் கொண்டு வந்துவிட்டது. எப்போதும் கேட்கப்படும் கேள்விகளே இம்முறையும் எழுப்பப்படுகின்றன. ஏன் விவசாயிகளைக் கேட்கவில்லை என்பதுதான் அதில் முக்கியமானது. ஒரு காங்கிரஸ் ஆதரவாளர், இந்த மசோதாக்களுக்கு விவசாயிகள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்கிற அளவுக்கு ஆவேசப்பட்டார். Continue reading விவசாய மசோதா 2020 | அமன்