Posted on Leave a comment

சிவாஜி கணேசன் – பாரதத்தின் குரல் | சுந்தர்ராஜசோழன்

சிவாஜி கணேசனின் பிறந்த நாள் அக்டோபர் 1.

ஒரு நடிகன் எப்போது கலைஞனாக அரியணை ஏறுவான்? அவன் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் வெல்லும்போது. ஒரு கதாபாத்திரமாக நடிகனின் இருப்பு நம்மிடம் நிலைக்கும் போதுதான் கதாநாயகனின் ஆட்சி நடக்கும்.

அப்படி, தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களின் வழியே கலையுலகின் சக்கரவர்த்தியாகப் பேராட்சி நடத்தியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். Continue reading சிவாஜி கணேசன் – பாரதத்தின் குரல் | சுந்தர்ராஜசோழன்

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 46 | சுப்பு

ஜதி பல்லக்கு

பெரியவாளுடைய நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை ஒட்டி, ரா.கணபதி அவர்களுக்கும் சிறப்புச் செய்யவேண்டும் என்று நினைத்தோம். ஆனால் அவர் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இருந்தாலும் அவரைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய சிறு புத்தகத்தை வெளியிட முடிவு செய்தோம். அதில் போடுவதற்குத் தேடியபோது, அவருடைய புகைப்படங்கள் எங்குமே இல்லை. எப்படியோ அவருடைய உதவியாளரிடம் பேசி, ரா.கணபதி கவனிக்காத போது, புகைப்படம் எடுக்கப்பட்டது. Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் – 46 | சுப்பு

Posted on Leave a comment

Good Bye, Lenin  – கம்யூனிசத்துக்கு விடை கொடுப்போம் | அருண் பிரபு

சோவியத் ஆக்கிரமிப்பு, கம்யூனிச ஆதிக்கம் இவற்றை லெனின் என்ற உருவகத்தின் மூலம் சொல்கிறது இத்திரைப்படத்தின் தலைப்பு. Continue reading Good Bye, Lenin  – கம்யூனிசத்துக்கு விடை கொடுப்போம் | அருண் பிரபு

Posted on Leave a comment

சில்வர் டங்க்டு ஆரேட்டர் மகாகனம் வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி | பா.சந்திரசேகரன்

மத்திய அரசால் இந்தியாவின் 75வது சுதந்திர தினம் ‘அம்ருத் மகோத்சவம்’ என்ற முழக்கத்துடன் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திரப் போராட்ட உணர்வு, தியாகிகளுக்குப் புகழஞ்சலி, மற்றும் சுதந்திர இந்தியாவை உருவாக்குவதற்கான அவர்களின் உறுதிமொழி ஆகியவற்றை உணரும் விழாவாக இந்த விழா இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்துள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும், அவர்களின் கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார். மறக்கப்பட்ட தலைவர்களின் பங்களிப்பு, சிந்தனை மற்றும் கருத்துக்கள் தேசிய முயற்சிகளுடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பது பிரமரின் அறிவுரை. Continue reading சில்வர் டங்க்டு ஆரேட்டர் மகாகனம் வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி | பா.சந்திரசேகரன்

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 45 | சுப்பு

காஞ்சி பெரியவா

பெரியவா என்று அறியப்படுகிற காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி அவர்களை நான் சந்தித்ததில்லை, ஒரே ஒருமுறை பார்த்திருக்கிறேன், கனவில். எனக்குத் தெரிந்து இந்த ஜென்மாவில் என்னுள் சில அடையாளங்களை அகற்றியிருக்கிறார். சொல்வதற்கு விஷயங்கள் இருக்கின்றன. அவரைப் படித்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன், அவர் சொன்னதையும் அவரைப் பற்றி அடுத்தவர் சொன்னதையும். Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் – 45 | சுப்பு

Posted on Leave a comment

கருத்த லெப்பை: தமிழ் இஸ்லாமியப் பண்பாட்டு வெளியில் ஓர் ஒளிக்கீற்று | செ.ஜகந்நாதன்

மதம், மொழி, இனம் போன்ற பண்பாட்டு வெளிகள் சார்ந்து பல்வேறு செய்திகள் பொதுப்புத்தியில் உறைந்து விட்டன. ஆனால் பிரத்தியேகமாக அந்த அந்தப் பண்பாட்டு வெளிகளில் இருந்து பேசும் படைப்பாளர்களின் குரல்கள்தான் அப்பொதுப் புத்தியின் போதாமைகளைக் கலைத்துப் போட்டு அந்த அந்த நுண் உலகங்களுக்கு நம்மை அழைத்துச் செல்ல வல்லவை. வாசகர்கள் மட்டுமல்ல, படைப்பாளிகளும் இப்பொதுப்புத்திக்குக் காரணம்தான் என்பதையும் இந்நேரத்தில் சொல்லத்தான் வேண்டும்.

Continue reading கருத்த லெப்பை: தமிழ் இஸ்லாமியப் பண்பாட்டு வெளியில் ஓர் ஒளிக்கீற்று | செ.ஜகந்நாதன்
Posted on Leave a comment

ஹிஜாப்பும் காவித் துண்டும்

பள்ளிகளில் ஹிஜாப் – காவித் துண்டுப் பிரச்சினை இந்திய அளவில் பெரிய பேசுபொருளாகி இருக்கிறது. நேற்று உடுப்பியில் அரசு ப்ரி யுனிவர்சிட்டி கல்லூரியில், ஒரு மாணவி பர்கா அணிந்து பள்ளிக்கு வர, சுற்றி நின்ற ஹிந்து மாணவர்கள் காவித் துண்டுடன் ஜெய்ஸ்ரீராம் என்று கத்த, இந்த மாணவி அல்லாஹு அக்பர் என்று கத்திக்கொண்டே பள்ளிக்குள் சென்றுவிட்டார். Continue reading ஹிஜாப்பும் காவித் துண்டும்

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 44 | சுப்பு

பக்தராஜ் மகராஜ்

வருடத்திற்கு இரண்டு முறையாவது விசாகப்பட்டினத்திற்குப் போய் ரமணனைச் சந்திப்பது எனக்கு வழக்கமாகிவிட்டது. ஒருமுறை புறப்படும் போது பக்தராஜ் மகராஜ் என்ற மகான் விசாகபட்டினத்திற்கு வரப்போவதாகவும், மூன்று நாட்கள் பிரபாத் குமார் வீட்டில் தங்கப் போகிறார் என்றும் செய்தி வந்தது. அவரோடு இருக்க வேண்டுமென்று ரமணன், அனு, இரண்டு குழந்தைகள் எல்லோரும் அந்த மூன்று நாட்களும் பிரபாத் குமார் வீட்டிலேயே தங்குவதாக முடிவெடுத்தார்கள். என்னையும் சேர்த்துக்கொண்டார்கள். பெங்களூரில் இருந்து ஆனந்த் வந்து சேர்ந்துகொண்டான். Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் – 44 | சுப்பு

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 43 | சுப்பு

ராமன் மாமா

ரமணனின் நண்பரான விசாகப்பட்டினம் பிரபாத் குமாரைப் பற்றிச் சொன்னேன். இன்னொருவர் பெயர் பார்வதி குமார். பார்வதி குமார் World Teachers Trust என்ற ஆன்மிக அமைப்பின் தலைவராக இருந்தார். இந்த அமைப்பு சென்னையில் தலைமையிடம் கொண்டிருக்கும் பிரம்ம ஞான சபையின் சித்தாந்த வகையில் ஏற்படுத்தப்பட்டது. இதை எக்கிராலா கிருஷ்ணமாச்சாரி என்பவர் நிறுவி, அவருக்குப் பிறகு தலைமைப் பொறுப்பு பார்வதி குமாரிடம் வந்தது. இந்த அமைப்பிற்கு ஐரோப்பாவிலும் தென் அமெரிக்காவிலும் கிளைகள் உண்டு. வருடா வருடம் பார்வதி குமார் சுற்றுப்பயணமாக அங்கே போகவும், அவர்கள் வருட இறுதியில் இங்கே வருவதுமாக ஒரு ஏற்பாடு. ரமணன் தயவால் எனக்கு இந்த அமைப்பின் புத்தகங்களை அச்சடிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அது லாபகரமாகவும் இருந்தது. முதலில் ஆசான் சி.வி.வி. என்கிற புத்தகம். கும்பகோணத்தில் வாழ்ந்த சி.வி.விதான் இவர்களுடைய குரு. அவருடைய வாழ்க்கை வரலாற்றை எக்கிராலா கிருஷ்ணமாச்சாரியார் எழுதி ஆங்கிலப் புத்தகம் ஏற்கெனவே வெளியாகி, அதைத் தமிழில் ரமணன் மொழிபெயர்க்க, அச்சிடும் பணி எனக்கு. Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் – 43 | சுப்பு

Posted on Leave a comment

சோவியத் உளவாளியின் கதை | அருண் பிரபு

The Courier  – 2020ல் வெளியான திரைப்படம். சோவியத் உளவாளி ஒருவரை பிரிட்டானிய உளவு அமைப்பு கையாண்டதும் அவரிடமிருந்து பல்வேறு தகவல்களைப் பெற்று அதன்மூலம் போர் தவிர்க்கப்பட்டதையும் குறித்த கதை. Continue reading சோவியத் உளவாளியின் கதை | அருண் பிரபு