Posted on Leave a comment

வலம் ஆகஸ்டு 2017 இதழ் படைப்புகள்

வலம் ஆகஸ்டு 2017 இதழ் வெளிவந்து விட்டது. இந்த இதழின் படைப்புக்கள்:
  • விடுதலைப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். – அரவிந்தன் நீலகண்டன்
  • ஜி.எஸ்.டி: புதிய தொடக்கம் – ஜெயராமன் ரகுநாதன்
  • மேற்கு வங்கம்: இந்துக்கள் மீது வன்முறைத் தாக்குதல் – அருணகிரி
  • பீஹார்: சில அரசியல் கணக்குகள் – ச.திருமலைராஜன்
  • எங்கே வேலைகள், திறன்கள்? : இந்திய இளைஞர்களின் எதிர்காலம் – ஜடாயு
  • பெண்முகம் [சிறுகதை] – சித்ரூபன்
  • பிக்பாஸ்: பக்கத்து வீட்டின் படுக்கையறை – ஹரன் பிரசன்னா
  • போஜராஜனின் சம்புராமாயணம் – பெங்களூரு ஸ்ரீகாந்த்
  • பால், பாலினம்: அருந்ததிராயின் புரிதல் – கோபி ஷங்கர்

ஆன்லைனில் இபுத்தக சந்தா செலுத்த: http://nammabooks.com/valam-one-year-subscription?filter_name=valam%20subscription
அச்சுப் புத்தகத்துக்கு சந்தா செலுத்த: https://www.nhm.in/shop/Valam-OneYearSubscrpition.html
Leave a Reply