Posted on Leave a comment

வலம் ஜூலை 2018 – உள்ளடக்கம்

வலம் ஜூலை 2018 இதழ்.

பி.ஆர். ஹரன் வலம் இதழுக்குத் தொடர்ச்சியாகப் பங்களிப்புச் செய்தவர். இந்த இதழிலும் அவர் கட்டுரை எழுதி இருக்கிறார். ஆனால் அவர் இன்று நம்மிடையே இல்லை. ஜூலை 4ம் தேதி மறைந்துவிட்டார். பேரதிர்ச்சி. இந்த இதழை பி.ஆர். ஹரனுக்கு வலம் காணிக்கையாக்குகிறது.

உள்ளடக்கம்…

அஞ்சலி: பி.ஆர்.ஹரன் | அரவிந்தன் நீலகண்டன்
காவியக் கண்ணப்பர் | ஜடாயு
டிஎன்ஏ சாட்சியங்கள் | ரஞ்சனி நாராயணன்
கார்ட்டூன் பக்கம் | ஆர்.ஜி
ஸ்ரீ -கணேசன் ஜியுடன் ஒரு நேர்காணல் | அபாகி
பூணூலில் தூக்கு மாட்டிக் கொள்ளும் திராவிட இனவெறி | பி.ஆர்.ஹரன்
மேலை அல்லது கல்யாணி சாளுக்கியர் சிற்ப ஆலயக் கலை எழில் வரலாறு | அரவக்கோன்
சில பயணங்கள் சில பதிவுகள் – 10 | சுப்பு
காலா: கலையற்ற கற்பனை | அனீஷ் கிருஷ்ணன் நாயர்

ஆன்லைனில் வாசிக்க: http://nammabooks.com/valam-july-2018

Leave a Reply