2019
தேர்தல் மீண்டும் பாஜகவை ஆட்சியில் அமர்த்தியிருக்கிறது. மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குப்
பலத்த அடியைக் கொடுத்திருக்கிறது. சொல்லிவைத்தாற் போல ஏறக்குறைய எல்லா அறிவுசீவிகளும்
ராகுல் காண்டியின் தோல்விக்கு அவரது அதி சாத்வீக குணமே காரணம் என்பது போலப் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
‘போரிடும் ஆக்கிரமிப்புத் தன்மை அவரிடம் இல்லை. அவர் மிகவும் சாந்தமாக புத்தரும் காந்தியும்
இணைந்த ஒரு வார்ப்பாக இருக்கிறார். மாறாக நரேந்திர மோதி மூர்க்க குணம் கொண்டவர். எனவேதான்
வெற்றி பெறுகிறார்.’ இப்படி ஒரு சித்திரத்தை உருவாக்கிப் பரப்ப ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆனால்
உண்மையில் ராகுல் காண்டி என்கிற ராவுல் வின்ஸி (அல்லது ராவுல் வின்ஸி என்கிற ராகுல்
காண்டி) புத்தரும் காந்தியும் இணைந்ததோர் சாத்வீக அமைதி ஜீவியா? இன்றைய அரசியலின் அதிகார
ஆதிக்க விளையாட்டில் ஈடுபட முடியாத ஒரு அமைதிப்புறாவா? 2004ல் அவர் அரசியலில் பிரவேசித்தது
முதல் அவர் செயல்படும் விதத்தைக் கூர்ந்து கவனித்தால் சில உண்மைகள் புரியும்.

2004ல்
அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் தலைமையிலான பாஜக – தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிர்ச்சி
தோல்வியைத் தழுவியது. நாடாளுமன்றத்தின் அதிக அளவு உறுப்பினர்கள் கொண்டதென்றாலும் சிறுபான்மை
அரசாக காங்கிரஸ் அரசேற்றது. டாக்டர். மன்மோகன் சிங் பிரதமராக்கப்பட்டார். ஆனால் உண்மை
அதிகாரம் ஆண்டானியோ மைனோ என்கிற சோனியா காந்தியின் கையில் இருந்தது. ராகுல் இளம் பாராளுமன்ற
உறுப்பினர். ஆனால் அவர் அமைச்சரவையில் பங்கேற்கவில்லை. முந்தைய பாஜக அரசு உருவாக்கியிருந்த
பொருளாதாரக் கட்டுமானம் மன்மோகன் சிங் அரசுக்குச் சிறப்பாகவே உதவியது. 2009ல் காங்கிரஸ்
இன்னும் அதிக உறுப்பினர்களுடன் மீண்டும் ஆளும் கட்சியானது. ஆனாலும் 270 எண்ணிக்கையைத்
தாண்டவில்லை.

2004
தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குமான தொகுதி
வேறுபாடு ஏழுதான் (145: 138). ஆனால் 2009ல்
அது 90 ஆக விரிவடைந்தது (ஐமுகூ: 206 தேஜகூ: 116). டாக்டர். மன்மோகன் சிங், இந்த வெற்றிக்குக்
காரணம் இளம்தலைவரான ராகுல்தான் என அறிவித்தார். 2014ம் ஆண்டில் ராகுல் பத்தாண்டுகள்
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவிட்டிருந்தார்.

2014
தேர்தலுக்கு முன்னர் அர்னாப் கோஸ்வாமியுடனான நேர்முகம் ஒளிபரப்பானது. அதில் பதில் சொல்ல
ராகுல் தட்டுத் தடுமாறியதாகப் பலர் நினைக்கலாம். ராகுல் தயங்கியது உண்மைதான். ஆனால்
அவர் அளித்த சில பதில்கள் முக்கியமானவை. இந்த நாட்டின் அமைப்பு அடக்குமுறைத்தன்மை கொண்டது
என்றார். இந்த நாட்டில் இருக்கும் அமைப்பு (system) தன் பாட்டியையும் தந்தையையும் கொன்றதாக
அவர் சொன்னார். அவர்கள் இந்த அமைப்பினை மாற்ற கடுமையாகப் போராடி அந்தப் போராட்டத்தில்
இறந்தார்கள் என்றார். இந்தப் போராட்டத்தில் அவரது பாட்டி கைதாகியதையும் அவர் கண்டாராம்.
எனவே அவருக்கு எந்த அச்சமும் இல்லை என்றார்.

அது என்ன
அமைப்பு?
அமைப்பு?
வரலாற்றைச்
சற்றே பின்னோக்கிப் பார்த்தால் ராஜீவும் சரி இந்திராவும் சரி, பலியானது அவர்கள் தங்கள்
அரசியல் லாபங்களுக்காக உருவாக்கிய சுயநல அமைப்புகளால்தான். இந்தத் தேசத்தின் இயற்கையான
அமைப்பை உடைத்து அதனால் ஏற்படும் மானுட சோகங்களைத் தங்கள் அரசியல் ஆதாயத்துக்கான வாக்கு
வேட்டைக் களங்களாக மாற்றும் முயற்சி திருப்பி அடித்ததில் இந்திரா பலியானார்.

ராஜீவோ
1984ல் சீக்கியப் படுகொலைகளை நியாயப்படுத்தியவர். சீக்கியர்களுக்கும் இதர இந்துக்களுக்குமிடையிலான
பாரம்பரிய உறவைப் பலவீனப்படுத்துவதை முதலில் தொடங்கியவர்கள் பிரிட்டிஷார் என்றால்,
அதனைப் பின்னால் தொடர்ந்தது நேருவியர்கள் எனலாம். நேருவின் ‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ எனும் நூல் இந்தியாவின் வரலாற்றைச்
சொல்வது. இந்நூலில் குரு தேஜ் பகதூரின் தியாகம் குறித்தோ அல்லது குரு கோவிந்த சிம்மரின்
தியாகம் குறித்தோ ஒரு குறிப்பு கூட இராது. இந்தியத் தேசியத்தை முன்னெடுத்த தமிழ்நாட்டு
பாரதிக்கும் வங்காளத்து தாகூருக்கும் குரு தேஜ்பகதூரும் குரு கோவிந்த சிம்மரும் முக்கியமானவர்கள்.
ஆனால் நேரு, தன்னை காஷ்மீர பண்டித வழித்தோன்றல் என முன்வைத்து பண்டிட் எனும் சாதிப்
பெயரை முன்னால் போட்டுக்கொண்ட பண்டிட் சவகர்லால் நேருவுக்குத் தனது இந்திய வரலாற்றில்,
காஷ்மீரில் மத சுதந்திரத்தைக் காக்கத் தன்னுயிரைத் தியாகம் செய்த குரு தேஜ்பகதூர் குறித்து
எழுத மறந்து போனது தற்செயலல்ல.

பின்னர்
வந்த நேருவிய வரலாற்றாசிரியர்களின் கரங்களில் இந்திய வரலாற்றை எழுதும் திருப்பணி போய்ச்
சேர்ந்தது. நேருவியர்கள் என்போர் க்ரிப்டோ மார்க்ஸியர்கள். கடும் மார்க்சியர்களுக்கு
நேருவியர்கள் முன்னோடிகள். நேருவிய மார்க்ஸிய வரலாற்றாசிரியரான சதீஷ் சந்திரா நம் மாணவர்களுக்கான
பள்ளிப் பாடப் புத்தகங்களில் குரு தேஜ்பகதூரின் பலிதானத்தை சீக்கியர்களின் உட்பூசல்
விவகாரம் எனக் கொச்சைப்படுத்தினார்.

இதை அடியொட்டியே
இந்திரா ஃபெரோஸ் காண்டி சீக்கியர்களை முடிந்தவரை அவமானப்படுத்தினார். ஆசியாட் விளையாட்டுகள்
நடந்தபோது சீக்கியர்கள் பெரிய அளவில் பகிரங்கமாக பாரபட்சமாக நடத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்கள்.
திருமதி ஃபெரோஸ் காண்டி என்கிற இந்திரா பிரியதர்சனி நேரு ஒரே நேரத்தில் சீக்கியர்களுக்கு
எதிரான நேருவிய வெறுப்பை டெல்லியின் காற்றில் நச்சாகப் பரவவிட்டபடியே மற்றொரு பக்கம்
சீக்கிய பயங்கரவாதிகள் உருவாவதற்கான களத்தைக் கட்டமைத்தார். இன்னொரு விஷமத்தனமான காரியத்தையும்
இந்திரா ஃபெரோஸ் காண்டி செய்தார். பஞ்சாபில் இந்து சீக்கிய விரோதத்தை உருவாக்க பாகிஸ்தானிய
ஆதரவு காலிஸ்தானி அமைப்புக்குத் தடையாக இருந்தது ஆர்.எஸ்.எஸ். எனவே அவர்கள் ஆர்.எஸ்.எஸ்
ஷாகாக்களை குறிவைத்து படுகொலைகளை நடத்தினர். திருமதி ஃபெரோஸ் காண்டி இந்திய அரசின்
உளவுத்துறை மூலமாக ஆர்.எஸ்.எஸ்ஸை அணுகி சீக்கியர்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்ஸூக்கு
ஆயுதங்கள் கொடுப்பதாக ஆசை காட்டினார். ஆர்.எஸ்.எஸ் இந்த வலையில் விழவில்லை.

இப்படிப்
பல நாடகங்களை ஆடி அதன் விளைவாக ஏற்பட்ட வெறுப்பிலும் வன்முறையிலும் இறந்தவர் திருமதி
ஃபெரோஸ் காண்டி.

ராசீவ்
காண்டியும் லேசுப்பட்டவரல்ல. ஃபோபர்ஸ் ஊழல் வெளியே தெரிந்தது. இந்தியப் பிரதமருக்கான
பாதுகாப்புக்கு இத்தாலியப் பாதுகாப்புச் சிறப்புக் குழுவை ராசீவ் காண்டி கொண்டு வந்தார்.
இந்த அமைப்பினர் அதீத திமிருடன் நடந்துகொண்டு இந்திய அதிகாரிகளை அவமானப்படுத்துவர்.
இந்த மோதல் முற்றிய பிறகு வேறுவழியில்லாமல் மாமியார் நாட்டுச் சிறப்புப் பாதுகாப்புக்
குழுவை இத்தாலிக்கு அனுப்பி வைத்தார் ராசீவ். காஷ்மீரில் சிறுபான்மை இந்துக்களுக்குப்
பாதுகாப்பாக இருந்த கவர்னர் ஜக்மோகனை திரும்ப அழைத்து ஜிகாதிகளின் மூலம் அங்குள்ள இந்துக்களை
ஒட்டுமொத்தமாகத் துடைப்பதில் தன்னுடைய நேருவிய பங்கை செவ்வனே ஆற்றியவர் ராசீன் காண்டி.
இலங்கை பிரச்சினையில் சரியான ஆலோசனை இல்லாமல் இந்திய ராணுவத்தைப் பலிகடாவாக்கியதன்
விளைவாக ஏற்பட்ட வெறுப்பு அவரை மட்டுமல்லாமல் அவருடன் ஆனால் எந்த குற்றமும் செய்யாத
அப்பாவி தமிழர்களையும் பலிகொண்டது.

இப்போது
‘இந்தியாவின் அமைப்பு’ தன் பாட்டியையும் தந்தையும் பலி கொண்டதாக ராவுல் வின்ஸி என்கிற ராவுல் காண்டி
எதைச் சொல்கிறார் எனச் சிந்திக்க வேண்டும்.

வீர சாவர்க்கர்
குறித்து ராவுல் வின்ஸி/காண்டி பேசியவை ஆபாசத்தின் உச்சம். திருமதி ஃபெரோஸ் காண்டி
கூடச் செய்யாத அரசியல் ஆபாசத்தை ராகுல் காண்டி அரங்கேற்றினார். பிரிட்டிஷ்காரன் கேட்டவுடன்
எப்படி எழுத வேண்டும் எங்கே கையெழுத்திட வேண்டும் என்று கேட்டு சாவர்க்கர் கையெழுத்திட்டதாகச்
சிறுபிள்ளைத்தனமாக மேடையில் நடித்துக் காட்டினார் நேருவிய வம்சத்தின் இளவரசர். இந்தக்
காணொளி யூட்யூபில் காணக்கிடைக்கிறது. மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்ஸேயை ஏதோ சில உதிரிகளும்
கூடி கூடிப் போனால் ஒரு நாடாளுமன்ற வேட்பாளரும் பாராட்டியபோது துள்ளிக் குதித்தன ஊடகங்கள்.
சாத்வியைப் பொருத்தவரையில் அவர் பட்ட சித்திரவதைகள் அவரை அப்படிப் பேச வைத்திருக்கலாம்.
ஆனால் உடனடியாக பாஜக தலைமை அவரை மன்னிப்பு கேட்க வைத்தது. ஆனால் ராகுல் வீர சாவர்க்கர்
மீது வைத்த விமர்சனம் காங்கிரஸாரால் கண்டிக்கப்படவேயில்லை.

ராகுல்
தன்னை சிவ பக்தர் என்பதாகத் தேர்தல் நேரங்களில் ஒரு வேடம் போடுகிறார். ஆனால்
2004-2014 ஆண்டுகளில் அவருடைய திருவாயாலே ஒரு விஷயத்தைச் சொல்லியிருக்கிறார் – ஸ்பெயினின்
இரவு விடுதிகளுக்கு – நைட் கிளப்புகளுக்கு – சென்றால் அங்கே திரைகளில் அமிதாப் பச்சனை
காணலாம். (‘You go to a nightclub somewhere in Spain and there’s Amitabh Bachchan on the
screen there, dancing around. That’s the power of India.’) – இவர்தான் இந்தியாவின் நேருவிய இளவரசர். ஆனால் திடீரென்று 2014க்குப் பிறகு
ராகுல் சிவ பக்தராகிவிட்டார். குறிப்பாக குஜராத் தேர்தலின்போது எந்த சோமநாத் கோவிலுக்கு
ராஜேந்திர பிரசாத் செல்வதை ‘பண்டிட்’ சவகர்லால் நேரு விரும்பவில்லையோ அதே கோவிலில் ஓட்டுகளுக்காக சிவபக்த வேடம்
தரித்து நின்றார் அதே சவகர்லால் நேருவின் வாரிசு ராகுல்.

பண்டிட்
சவகர்லால் நேரு தொடங்கி திருமதி ஃபெரோஸ் காண்டி வழியாக ஆண்டானியோ மைனோ என்கிற சோனியா
காண்டி, ராவுல் வின்ஸி அவரது சகோதரி திருமதி ராபர்ட் வாட்ரா வரை இணைக்கும் ஒரு மையச்
சரடாக இருப்பது தாங்கள் இந்தியாவை ஆள உரிமை பெற்ற ஜனநாயக அரச பரம்பரை என்பது.

பாரதம் ஜனநாயகத்தன்மை உடையது. நந்த மகா வம்சத்தால் பாரதத்துக்குப் பாதுகாப்பளிக்க முடியாதபோது
மயில்களைப் பராமரிக்கும் குலத்தைச் சார்ந்த மவுரிய சிறுவன் சக்ரவர்த்தியானான். பாரம்பரிய
க்ஷத்திரியர்களின் குலங்கள் பரம்பரை ஆட்சிகளுக்கே உரிய பலவீனத்தை அடையும்போது ஹரிஹர
புக்கர்களும் வீர சிவாஜிகளும் எழுந்தனர். லோகமான்ய திலகரும் மகாத்மா காந்தியும் வீர
சாவர்க்கரும் பாரதத்தின் ஜனநாயகத்தன்மைக்குச் சாட்சிகள்.

இன்றைக்கு
ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம் நேருவிய பரம்பரை பாசிச அரச குலத்துக்கு எதிராக எழுந்து
நிற்கும் சாணக்கிய-சந்திரகுப்த இயக்கம். அண்மையில் என்.டி.ராமராவ் அவர்களின் வாழ்க்கையைத்
திரைப்படமாக்கியிருந்தனர். திருமதி ஃபெரோஸ் காண்டி பிரதமராக இருந்தபோது ஆந்திராவில்
நிகழ்த்திய ஜனநாயகப் படுகொலை அதன் மையம். ஆந்திராவிலிருந்து எம்.எல்.ஏக்களை டெல்லிக்கே
அழைத்துச்சென்று ஜனாதிபதியின் முன் காட்ட ரயிலில் செல்லும்போது நேருவிய நாஸி குண்டர்கள்
கொலை வெறியுடன் அவர்களைத் தாக்குகிறார்கள். அப்போது அங்கு பிரசன்னமாகிறார்கள் ஆர்.எஸ்.எஸ்
ஸ்வயம் சேவக்குகள். ஜனநாயகம் எப்போதெல்லாம் இந்தியாவில் நேருவிய பாஸிஸ்ட்களாலும் இன்ன
பிற தேச விரோத சக்திகளாலும் தாக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அங்கே ஸ்வயம் சேவகர்கள்
தேசத்தின் ஜனநாயக ஆத்மாவைக் காக்க களமிறங்குகிறார்கள். அது எமர்ஜென்ஸியானாலும் சரி,
நம் மீது சுமத்தப்படும் இளவரசரானாலும் சரி.

நேருவியர்களின்
உள்ளார்ந்த இந்தியர் மீதான கீழ்த்தர எண்ணமும் பரம்பரை மேலாதிக்கச் சிந்தனையும், எப்படியாவது
பதவியை மீண்டும் பிடிக்கவேண்டுமென்கிற வெறியை அவர்களுக்கு அளிக்கின்றன. ராவுல் வின்ஸி-காண்டி
அதற்காக எல்லாவித பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் 2014-2019 கடைப்பிடித்தார். ராஜஸ்தானில்
கர்ணி சேனா, குஜராத்தில் படேல்களுடனும் போலி-தலித்களுடனும் சாதி ரீதியான சமுதாயப் பிளவை
உருவாக்குதல், தமிழ்நாட்டில் தொல்.திருமாவளவனின் ‘சனாதன ஒழிப்பு’ எனும் வெறுப்புப் பிரசாரத்துக்கு
ஆதரவு, கேரளாவில் முஸ்லீம் லீக்குடன் கொஞ்சிக் குலாவல், பி.எஃப்.ஐ-எஸ்.டி.பி.ஐ போன்ற
வெளிப்படையான பயங்கரவாத அமைப்புகளுடன் பகிரங்க உறவு என அவர் எடுக்காத பிளவுபடுத்தும்
அடவுகளே இல்லை. ஆனால் 2019ல் இந்திய ஜனநாயகம் அந்தப் பிளவுகள் அத்தனையையும் முறியடித்து,
சமுதாய சமரச ஒற்றுமையின் வலிமையை மூஞ்சியில் அறைந்தாற் போல, பட்டத்து இளவரசனாக வலம்
வந்த இந்திய நேருவின் வழி வந்த இத்தாலிய பாஸிஸ்ட்டின் பேரனுக்குக் காட்டியது.

வின்ஸி பதிலடி கொடுக்க முடிவு செய்தார். பாரதத்தின் குடியரசுத் தலைவரின் முதல் பாராளுமன்ற
உரையின்போது அதை முழுமையாக அசட்டை செய்து தன் செல்போனை நோண்டிக்கொண்டிருந்தார். ஒட்டுமொத்த
காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களும் அடிமை அறிவுசீவிகளும் பாததூசியின் தாசானு தாசர்களான
இலக்கியக் கலைஞர்களும் இதை எவ்விதக் கேள்வியும் இல்லாமல் ஆதரிப்பார்கள் என ராவுலுக்குத்
தெரியும். இந்திய ராணுவத்தை சர்வதேச யோகா தினமன்று கேவலப்படுத்தினார். இதையும் இந்திய
தேசிய காங்கிரஸ் என்கிற பெயரைச் சுமந்து கொண்டிருக்கும் கட்சியின் எந்த உறுப்பினராலும்
தட்டிக் கேட்க முடியாதென்பது வின்ஸிக்குத் தெரியும். எந்த இத்தாலிய மாஃபியா கும்பலில்
மேலிருக்கும் குடும்பத்தைத் தட்டிக் கேட்பது நடந்திருக்கிறது?

ஒரு நல்ல ஜனநாயகத்துக்குத் தேவை ஒரு தார்மிகமான எதிர்க்கட்சி. பாசிசப் பரம்பரைக்குத்
தன்னை ஒப்புக் கொடுத்திருக்கும் வரை காங்கிரஸ் அந்தத் தார்மிக எதிர்க்கட்சியாக மாற
முடியாது. அது இன்று ஒரு நச்சு மிருகம். இந்நிலையில் காங்கிரஸ் ஒரு எதிர்க்கட்சியாகக்
கூட நூறு உறுப்பினர்களைத் தாண்டுவது தேசத்துக்கு நன்றல்ல. மாறாக பாசிசப் பரம்பரையிலிருந்து
தன்னை விடுவித்து ஒரு தார்மிக தேசபக்த எதிர்க்கட்சியாக காங்கிரஸ் மாற வேண்டும். மன்மோகன்
சிங் பாணியில் ஒரு பலிகடாவை கட்சித் தலைவராகப் போட்டு ‘குடும்பம்’ பின் இருக்கை ஓட்டுநராகத் தேசத்தை
ஏமாற்றவும் கூடாது. இதற்கு ஒரே வழி சவகருலால் நேருவின் குடும்பத்தினரை அடுத்த பத்தாண்டுகளுக்கு
காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே விலக்கி வைப்பதுதான். அதை காங்கிரஸ்
செய்தால், பழைய இந்திய தேசிய காங்கிரஸாக, மகாத்மாவின் காங்கிரஸாக அது மீண்டும் பொலிவு
பெறும்.