பகுதி 3
11) ப்ராசிக்யூஷன் சமர்ப்பித்த ஆவணச் சான்று என்றழைக்கப்படும் மேற்கண்ட பகுப்பாய்வு,
கோட்சே மற்றும் ஆப்தே ஆகியோர் மகா சபா தொடர்பான பணிகளுக்கு மட்டுமே என்னுடன் இணைந்திருந்ததைச்
சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்து
மகா சங்கடான் பணிகளில் என்னுடன் இணைந்திருந்த ஆயிரக் கணக்கான பெரிய மற்றும் சிறிய மனிதர்களுள்
கோட்சே மற்றும் ஆப்தே ஆகிய இருவரும் அடங்குவர். அவ்வளவே. அவர்கள் இருவரும் சிறப்பாகத்
தேர்ந்தெடுக்கப்படவும் இல்லை, பிரத்யேகமாக நம்பப்படவும் இல்லை. இருவரும் என் மீது வைத்திருந்த
அதே மதிப்பையும், மரியாதையையும், அவர்களைப் போலவே இந்தியா முழுவதும் ஆயிரக் கணக்கான
தலைவர்களும், தொண்டர்களும் என் மீது கொண்டிருந்தனர். தேசப்பற்றுடனும், சட்டப்படியும்,
மகா சபா மற்றும் அதன் செயல்பாடுகளுக்காக மட்டுமே அவர்களுடன் நான் இணைந்திருந்தேன் என்ற
செய்தியைத் தவிர, வேறெதற்காகவும், நேரடியாகவோ, குறிப்பாகவோ எந்தவொரு சொல்லும் கோட்சேவும்,
ஆப்தேவும், எனக்கு எழுதிய 25 கடிதங்களில் இடம் பெறவில்லை. அப்படி இருக்கையில் இந்தச்
சட்டப்பூர்வ இணைந்த செயல்பாட்டை கிரிமினல் குற்றத்துக்கான ஆதாரபூர்வ சாட்சியாக என்
மீது ப்ராசிக்யூஷன் தரப்பு குற்றம் சுமத்த முனைவது அநீதி, அக்கிரமம் மற்றும் அநியாயம்
ஆகும். இப்பிரச்சினை எனது வாக்குமூலத்தில் தனியாக விவாதிக்கப்படும்.

(12) பேட்ஜ் சாட்சி (பி.டபிள்யூ.57)
(A) சாவர்க்கருடனான முதல் சந்திப்பு குறித்து பேட்ஜ் கூறியது அவரது வாக்குமூலம்
பக்கம் 199ல் இடம் பெற்றுள்ளது. ‘1944-45ல் பம்பாய் கவாலியா டேங்க் பகுதியில் நடைபெற்ற
கூட்டத்துக்குச் சென்ற பிறகு சாவர்க்கர் சதனில் இருந்த சாவர்க்கரைச் சந்திக்கப் போனவர்களுள்
நானும் ஒருவன். தனிப்பட்ட முறையில் நடைபெற்ற கூட்டத்தில் தத்யாராவ் உரையாற்றினார்.
பிறகு “சாஸ்திரா பண்டார்” உரிமையாளர் என்று தத்யாராவிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன்.
அவர் எனது வேலையைப் பாராட்டியதுடன் தொடர்ந்து பணியாற்ற ஊக்கப்படுத்தினார்.”

முதலாவதாக என் மீது கிரிமினல் குற்றம் சாட்டும் வகையில் எதுவுமே இதில் இல்லை.
அந்த நேரத்தில் பேட்ஜ் (1944-45) உரிமம் தேவைப்படாத ஆயுதங்களை மட்டுமே விற்பனை செய்வதாகவும்,
அவற்றைச் சட்டப்படி வைத்துக் கொள்ளலாம் என்றும் சொன்னார் (பி.டபிள்யூ.57 பக்கம்
228, 229). பராக்சிக்யூஷன் தரப்பு சமர்ப்பித்த., சாவர்க்கருக்கு பேட்ஜ் எழுதிய இரு
கடிதங்களுமே பேட்ஜ் சட்டப்படி விற்பனை செய்யத்தக்க ஆயுத வணிகத்தில்தான் ஈடுபட்டுக்
கொண்டிருந்தார் என்பதை உறுதிப்படுத்தும். இந்த நீதிமன்றம் முன்பு தனது வாக்குமூலத்தில்
அவர் கூறுவதாவது (பி.டபிள்யூ 57 பக்கம் 242) ‘சாஸ்திரா பண்டார் அறிக்கையை அனுப்ப விரும்பியதால்
தத்யாராவுக்குக் கடிதங்கள் அனுப்பினேன். அறிக்கை சரிதான். அதுவரை அதாவது 1943 வரை…
நான் பிஸ்டலைப் பார்த்து கூட இல்லை. 1947 வரை உரிமம் தேவையில்லாத ஆயுதங்களின் வணிகத்தில்
மட்டுமே நான் ஈடுபட்டு வந்தேன். 1947 மத்தியில்தான் முதல்முதலில் ரிவால்வரைப் பார்த்தேன்.
பிறகு பிஸ்டல், வெடிமருந்து உள்ளிட்ட ஆயுத வணிகத்தில் இறங்கினேன்.” ஆயுதங்களை விற்பனை
செய்ததாகத் தன் மீது வழக்குத் தொடுக்கப்பட்டதாகவும் ஆனால் உரிமம் தேவைப்படாத ஆயுதங்களை
விற்பனை செய்ததால் தன் மீதான வழக்குத் தள்ளுபடியாகி விடுதலை ஆனதாகவும் தனது வாக்குமூலம்
பக்கம் 229ல் பேட்ஜ் மீண்டும் தெரிவிக்கிறார்.

எனவே பேட்ஜ் என்னைச் சந்தித்த போது அவர் ஆயுதங்கள் விற்பதை நான் பாராட்டியதாகச்
சொன்ன அவரது குற்றச்சாட்டு உண்மையாக இருந்தாலும் கூட அது ஆட்சேபகரமாகத் தோன்றவில்லை.
அப்போதும் அதற்கும் பிறகும் 1947 மத்தி வரை அவர்கள் உரிமம் பெற்ற ஆயுதங்களையே விற்று
வந்தார். இதைப் ப்ராசிக்யூஷன் தரப்பு சாட்சியே உறுதிப்படுத்தி உள்ளது.

இரண்டாவதாக, இந்து மகாசபாவே ஆயுதங்கள் சட்டத்தை ரத்து செய்வதுடன், இங்கிலாந்தைப்
போல ராணுவப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும், ஆயுதங்கள் விற்பனை செய்ய உரிமம்
அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்துள்ளது. இது சட்ட ரீதியானது என்பதால்
இந்த இயக்கத்துக்கு நானே தலைமை வகித்தேன்.

(B) சாவர்க்கர் சதன் கூட்டத்தில் பேட்ஜ் பங்கேற்றதாகச் சொல்லப்படும் நிகழ்வு
குறித்த விவரம் 200ம் பக்கத்தில் உள்ளது. அதில் பேட்ஜ் கூறுவதாவது: ‘1946 இறுதியில்
அல்லது 1947 தொடக்கத்தில் தாதரிலுள்ள சப்பிதாஸ் உயர்நிலைப் பள்ளியில் நடந்த சம்மேளனத்துக்கு
முன்போ, பின்போ இது நடைபெற்றது. சாவர்க்கர் சதனுக்குச் சென்ற 40-50 நபர்களுள் நானும்
ஒருவன். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் “காங்கிரஸ் கொள்கை இந்துக்களுக்கு விரோதமானது.
பொருளாதார ரீதியாக முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட வேண்டும். ஒருவேளை அவர்கள் தாக்கினால்
இந்துக்கள் பதிலடியாகத் திருப்பித் தாக்க வேண்டும். எனவே இந்துக்களுக்கு ஆயுதப் பயிற்சி
அவசியம்’ என்றார். (பி.டபிள்யூ.57 பக்கம் 200).

பேட்ஜ் கூறுவது ஒருவேளை உண்மை என்று வைத்துக்கொண்டாலும்கூட, அந்தக் கூட்டத்துக்கும்
இந்தச் சதி வழக்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்து – முஸ்லிம் குறித்துப் பேசியதாகவும்,
முஸ்லிம்கள் தாக்கினால் இந்துக்கள் திருப்பித் தாக்க வேண்டும் என்று நான் கூறியதாகவும்
சொல்லப்படுகிறது. தற்காப்புக்காக இதைச் செய்வது முறையானதும், சட்டப்படி சரியானதும்
ஆகும். ஆனால் அமைதியாக இருக்கும் முஸ்லிம்களைத் தாக்க வேண்டுமென நான் சொன்னதாகக் குற்றம்
சுமத்தப்படவில்லை. அவ்வாறு கூறியிருந்தால் அது ஆட்சேபகரமானதாகும். மொத்தத்தில் பேட்ஜ்
வாக்குமூலம் எந்த வகையிலும் என்னைக் குற்றவாளி ஆக்காது என்பதுடன் என் மீது குற்றம்
சுமத்தப்பட்டுள்ள இந்தக் குறிப்பிட்ட சதிக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று
தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால் உண்மை விவரம் என்னவெனில் என் வீட்டில் அதுபோல் எந்தவொரு கூட்டமும் நடைபெறவில்லை
என்பதுடன் எந்தவொரு உரையையும் நான் நிகழ்த்தவும் இல்லை. பேட்ஜ் கூறியவை அனைத்தும் ஆதாரமற்றவை.

(C) தனது வாக்குமூலத்தில் பேட்ஜ் சொன்ன மூன்றாவது நிகழ்வு (பி.டபிள்யூ.57 பக்கம்
200) என்னவெனில், பர்மேகர் மற்றும் பக்காலே ஆகியோர் பணி தொடர்பாக சாவர்க்கர் சதனில்
நடைபெற்ற மற்றுமொரு இந்து சபா ஊழியர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்றதுடன், சாவர்க்கர்,
டாக்டர் மூஞ்சே மற்றும் பலருடன் அவர் (பேட்ஜ்) நிழற்படம் எடுத்துக் கொண்டார் என்பதுதான்.
இவ்வளவுதான் விஷயம். குறுக்கு விசாரணையில் பேட்ஜ் மேலும் கூறுகையில் (பேட்ஜ் வாக்குமூலம்
பக்கம் 250) பர்மேகர் மற்றும் பக்காலே ஆகிய இருவரும் அந்த நேரத்தில் இந்து அகதிப் பணிகளை
மேற்கொண்டிருந்தனர் என்றும் பம்பாயில் நடைபெற்ற இந்து – முஸ்லிம் கலவரங்களின் போது
இந்துப் பயணிகளின் பாதுகாப்பைக் கவனித்துக் கொண்டிருந்தனர் என்றும் தெரிவுத்துள்ளார்
(பேட்ஜ் வாக்குமூலம் பக்கம் 229). ஆகவே முறையான மற்றும் சட்டப்படியான அகதிகள் பணி தொடர்பான
கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தத்தில் எந்த ஆட்சேபணையும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தக்
கூட்டம் பற்றி பேட்ஜ் பிறிதொரு வார்த்தை கூட அதிகம் சொல்லவில்லை. ஆகவே அவரது இந்த வாக்குமூலம்
ஒன்றே ஆபத்து இல்லாதது என்பதுடன் சதி வழக்கில் முக்கிய அம்சமாக இடம் பெறத்தக்க அளவில்
எந்தத் தொடர்பும் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

(D) வாக்குமூலத்தில் (பக்கம் 203) பேட்ஜ் சொன்ன நான்காவது முக்கிய நிகழ்வு,
‘ஆப்தேவும், கோட்சேவும், நானும், (பேட்ஜ்) சாவர்க்கர் சதனுக்குச் சென்றோம். அவரது வீட்டை
அடைந்தவுடன் ஆப்தே என் கையிலிருந்த பையை வாங்கிக் கொண்டு என்னை வெளியே நிற்கச் சொன்னார்.
ஆப்தேவும், கோட்சேவும் உள்ளே சென்றனர். 5 அல்லது 10 நிமிடங்களுக்குப் பிறகு இருவரும்
வெளியே வந்த போது ஆப்தே கையில் பை இருந்தது. பின்னர் ஒரு காரில் அவர்கள் தீக்ஷித் மகராஜைப்
பார்க்கச் சென்றனர். இது நடந்த தேதி 1948 ஜனவரி 14 நேரம் இரவு மணி 9க்கு.

முதலாவதாக, இதில் பேட்ஜ் என் பெயரை எங்கேயும் குறிப்பிடவில்லை. ஆப்தேவும், கோட்சேவும்,
சாவர்க்கர் சதனில் 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே தங்கியிருந்தனர் என்பதும் இதிலிருந்து
தெரிய வருகிறது. சாவர்க்கர் சதனுக்கு வருகை தருவது என்றால் சாவர்க்கரைச் சந்திக்கத்தான்
வர வேண்டும் என்று அர்த்தமில்லை. தரை தளத்தில் வசித்த தாம்லே, பிட்டே, கஸர் ஆகியோருடன்
ஆப்தேவுக்கும், கோட்சேவுக்கும் நல்ல பழக்கம் உண்டு. இந்தத் தகவல்களை பேட்ஜே தனது வாக்குமூலத்தில்
(பக்காம் 223, 230) பதிவு செய்துள்ளார். எனவே ஆப்தேவும், கோட்சேவும் தரை தளத்தில் வசித்துக்
கொண்டிருந்த தனது நண்பர்களையும், உடன் பணியாற்றும் ஊழியர்களையும் பார்க்கச் சென்றிருப்பார்கள்
அல்லது தொலைபேசியில் உரையாடச் சென்றிருப்பார்கள் அல்லது இந்து மகாசபா படிப்பறையில்
படித்துக் கொண்டிருக்கும் ஏனைய இந்து மகாசபா ஊழியர்களைப் பார்க்கச் சென்றிருப்பார்கள்.
இருவருமே உள்ளே வந்த 5-10 நிமிடங்களில் கிளம்பிவிட்டார்கள்.

வெளியே வரும் போது ஆப்தேவிடம் பை இருந்ததாக பேட்ஜ் தெளிவாகக் கூறியிருக்கிறார்.
ஆப்தே பையை வைப்பதற்காக உள்ளே சென்றார் என்று நிரூபிக்க பேட்ஜ் வாக்குமூலத்தில் ஒரு
வார்த்தை கூட இல்லை. மேலும் அந்தப் பையை இருவரும் தீக்ஷித் மகராஜ் வீட்டில் அன்று இரவே
வைத்தததையும் பேட்ஜ் தெளிவாக ஒப்புக் கொண்டுள்ளார்.

இரண்டாவதாக, பேட்ஜுடனும் பையுடனும் சாவர்க்கர் சதனுக்குச் செல்லவே இல்லை என்று
ஆப்தேவும், கோட்சேவும் மறுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மூன்றாவதாக, இந்த நிகழ்வை நிரூபிக்கப் ப்ராசிக்யூஷன் தரப்பு எந்தத் தனிப்பட்ட
ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை. எனவே ‘பேட்ஜ் மற்றும் பை’ என்னும் இந்த முழுக்
கதைக்கு எந்த ஆதாரபூர்வ மதிப்பும் இருக்க முடியாது.

(E) வாக்குமூலத்தின் 205ம் பக்கத்தில் பேட்ஜ் கூறிய ஐந்தாவது நிகழ்வு ஆப்தே,
கோட்சே மற்றும் பேட்ஜ் ஆகியோரிடையே 1948 ஜனவரி 15ம் தேதி நடைபெற்ற உரையாடல் குறித்ததாகும்.
அதில் பேட்ஜ் பதிவு செய்துள்ளதாவது: ‘ஆப்தேவும், கோட்சேவும், நானும், தீக்ஷித் மகராஜ்
வீட்டிலிருந்து வெளியே வந்து கோயிலின் சுற்றுச்சுவர் அருகே நின்று கொண்டிருந்தோம்.
அவர்களுடன் தில்லிக்குச் செல்லுமாறு ஆப்தே என்னிடம் கூறினார். அங்கே என்ன வேலை என்று
கேட்டேன். காந்திஜி, நேருஜி, சூராவார்டி ஆகிய மூவரையும் தீர்த்துக் கட்டத் தத்யாராவ்
முடிவு செய்துள்ளதாகவும், அந்தப் பணி தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் ஆப்தே என்னிடம்
கூறினார்.”

முதலாவது, இது வெறும் செவி வழிச் செய்திதான். சாவர்க்கர் (தத்யாராவ்) இது பற்றிச்
சொன்னதை பேட்ஜ் நேரடியாகக் கேட்கவில்லை. காந்திஜி, நேருஜி, சூராவார்டி ஆகிய மூவரையும்
தீர்த்துக் கட்டத் தத்யாராவ் முடிவு செய்துள்ள விவரத்தை ஆப்தேவிடம் அவரே சொன்னதையும்
பேட்ஜ் நேரடியாகக் கேட்கவில்லை. சாவர்க்கர் சொன்னதாக ஆப்தேதான் மேற்கண்ட அனைத்தையும்
பேட்ஜிடம் கூறியிருக்கிறார்.

இரண்டாவதாக, பேட்ஜ் உண்மையைத்தான் சொல்கிறார் என்றே வைத்துக் கொண்டாலும், தன்னிடம்
ஆப்தேதான் சொன்னார் என்று அவர் கூறும்போது, பேட்ஜிடம் ஆப்தே சொன்னது உண்மையா பொய்யா
என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியாது. காந்தி, நேரு மற்றும் சூராவார்ட் ஆகிய மூவரையும்
தீர்த்துக்கட்ட ஆப்தேவிடம் நான் சொன்னேன் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்து சங்கடான்
மீது சாவர்க்கருக்கு உள்ள செல்வாக்கைத் தனது சொந்த நலன்களுக்குத் தவறாகப் பயன்படுத்த
ஆப்தே இந்தப் பொல்லாத பொய்யைக் கண்டுபிடித்திருக்கலாம். இதுபோன்ற நேர்மையற்ற தந்திரங்களைச்
செய்யும் பழக்கமுள்ளவர் ஆப்தே என்பதைப் ப்ராசிக்யூஷன் தரப்பே அறியும். உதாரணத்துக்கு
ஹோட்டலில் தங்கும் போதும், சட்டத்துக்குப் புறம்பான வகையில், உரிமம் இல்லாத ஆயுதங்களையும்,
வெடி மருந்துகளையும் விற்பதற்காக அவற்றை ரகசியமாகத் திரட்டிய போதும், ஆப்தே பொய்யான
பெயர்களையும், பொய்யான முகவரிகளையும் தந்துள்ளார் என்பதும் ப்ராசிக்யூஷனுக்கு நன்கு
தெரியும்.

மூன்றாவதாக, ஆப்தேவும், கோட்சேவும் என்னைப் பற்றிய எந்தப் பொய்களையும் பேட்ஜிடம்
சொல்லவில்லை என்று உறுதியாக மறுத்துள்ளனர். அப்ரூவராகித் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும்,
மன்னிப்புக் கோரவும், காவல் துறையின் அழுத்தம் காரணமாக அவர்களைத் திருப்திப்படுத்தி
நன்மதிப்பைப் பெறவும், உண்மையோ, பொய்யோ என்னை இந்த வழக்கில் குற்றவாளியாக்க ஏதோவொரு
சாட்சியைக் காவல்துறை தீவிரமாகத் தேடிக் கொண்டிருப்பது பேட்ஜுக்குத் தெரியும் என்பதால்
அவர் இந்தப் பொய்களைக் கூறியுள்ளார்.

நான்காவதாக, ப்ராசிக்யூஷன் கோணத்தில் பேட்ஜ் வாக்குமூலத்தின் இந்தப் பகுதி மட்டுமே
என்னைப் பொருத்த வரையில் முக்கிய அம்சம் என்று கருதுகிறேன். ஆனால் அப்ரூவரின் வாக்குமூலத்தின்
முக்கிய அம்சங்கள் தனிப்பட்ட மற்றும் நல்ல சான்றுடன் உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே
நம்பகத்தன்மையைப் பெறும். ஆனால் எனக்கு எதிரான பேட்ஜ் வாக்குமூலத்தின் முக்கியப் பகுதி,
ப்ராசிக்யூஷன் தரப்பு சமர்ப்பிக்கும் வகையில், எந்தவொரு தனிப்பட்ட மற்றும் நல்ல சான்றுடன்
உறுதிப்படுத்தப்படவில்லை.

(F) பேட்ஜ் கூறிய ஆறாவது நிகழ்வு 1948 ஜனவரி 17 அன்று நடைபெற்றது. அவரது வாக்குமூலத்தில்
(பக்கம் 207) கூறுவதாவது: ‘கோட்சே, ஆப்தே, நான் (பேட்ஜ்) மற்றும் சங்கர் ஒரு வாடகை
வண்டியைப் பயணித்தோம். அப்போது கோட்சே “கடைசியாக ஒரு முறை தத்யாராவைத் தரிசித்துவிட்டு
வருவோம்” என்று சொல்லவே சாவர்க்கர் சதனுக்கு வண்டி சென்றது. சுற்றுச்சுவருக்கும் வெளியே
சங்கரைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு நாங்கள் மூவரும் சாவர்க்கர் வீட்டுக்குள் நுழைந்தோம்.
தரை தளத்திலுள்ள அறையில் காத்திருக்குமாறு ஆப்தே என்னிடம் (பேட்ஜ்) கூறினார். பிறகு
கோட்சேவும், ஆப்தேவும் மாடிக்குச் சென்றனர். 5 – 10 நிமிடம் கழித்து இருவரும் கீழிறங்கினர்.
இவர்கள் இருவரைத் தொடர்ந்து தத்யாராவும் கீழே இறங்கினார். கோட்சே மற்றும் ஆப்தேவிடம்
‘வெற்றிகரமாகத் திரும்பி வாருங்கள்’ என்ற வார்த்தைகளைத் தத்யாராவ் கூறினார். பிறகு நாங்கள் நால்வரும்
வாடகை வண்டியில் ஏறி சாவர்க்கர் இல்லத்தை விட்டு ருயா கல்லூரியை நோக்கிச் சென்றோம்.
வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது ‘காந்திஜியின் நூறாண்டு வாழ்க்கை முடிந்து விட்டது
என்று தத்யாராவ் சொன்னதாக ஆப்தே என்னிடம் கூறினார். மேலும் நமது வேலை வெற்றிகரமாக முடியும்
என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை என்று சொன்னதாகவும் கூறினார்’. பிறகு அஃப்சல்புர்கர்
வீடு உள்படச் சென்றனர்…

முதலாவதாக, 1948 ஜனவரி 17ம் தேதி அல்லது வேறு எந்தத் தேதியிலும், ஆப்தேவும்,
கோட்சேவும் என்னைச் சந்திக்கவே இல்லை என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் ‘வெற்றிகரமாகத் திரும்பி வாருங்கள்’ என்று அவர்களிடமும், ‘காந்திஜியின் நூறாண்டு வாழ்க்கை முடிந்து
விட்டது’ என்று ஆப்தேவிடமும் அல்லது வேறு யாரிடமும் நான் சொல்லவே இல்லை.

இரண்டாவதாகப், பேட்ஜ் தனது வருகை குறித்துச் சொன்னது உண்மையாகவே இருந்தாலும்,
என் வீட்டின் தரைத் தளத்தில் அமர்ந்து கொண்டதையும், ஆப்தேவும், கோட்சேவும், மட்டுமே
மாடிக்குச் சென்றதையும் ஒப்புக் கொள்கிறார். ஆகவே இருவரும் என்னைப் பார்த்திருக்க இயலுமா
அல்லது பார்த்தார்களா அல்லது முதல் மாடியில் வாடகைக்குக் குடியிருப்பவர் குடும்பத்தினர்
யாரையேனும் சந்தித்துவிட்டுக் கீழே இறங்கினாரா என்பன எதுவுமே அவருக்கு (பேட்ஜ்) நிச்சயமாகத்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆப்தேவும், கோட்சேவும் என்னைச் சந்தித்துப் பேசினார்கள்
என்று பேட்ஜ் சொல்வதை ஒருவேளை ஏற்றுக் கொண்டாலும், நாங்கள் என்ன பேசிக் கொண்டோம் என்ற
விவரம் தனிப்பட்ட முறையிலோ, நேரடியாகவோ அவருக்குத் தெரிந்திருக்க முடியாது. காரணம்,
தரைத் தளத்தில் உட்கார்ந்திருந்தேன் என்று பேட்ஜ் ஒப்புக் கொண்ட நிலையில் மாடியில்
நடந்த நிகழ்வுகளை அவரால் பார்த்திருக்கவும் முடியாது, கேட்டிருக்கவும் முடியாது. ஆப்தேவும்,
கோட்சேவும் தனியாக மாடிக்குச் சென்றதாலேயே அவர்கள் இருவரும் என்னுடன் சதிவேலை தொடர்பான
கிரிமினல் விஷயங்களைத்தான் பேசியிருப்பார்கள் என்ற முடிவுக்கு வருவது முற்றிலும் அபத்தமாகும்.
சதித்திட்டம் தவிர்த்து வேறு எதைப் பற்றி வேண்டுமானாலும் கூடப் பேசியிருக்கலாம்.

அன்றைய தினம் பேட்ஜ், ஆப்தே மற்றும் கோட்சே ஆகியோர் அதே காரில் பம்பாயிலுள்ள
பலரை, காந்திஜியைக் கொல்லும் சதித் திட்டம் தவிர்த்துப், பல்வேறு காரணங்களுக்காகச்
சந்தித்து பல்வேறு பணிகளுக்காப் பேசியிருப்பதைப் ப்ராசிக்யூஷன் தரப்புச் சாட்சியே உறுதிப்படுத்துகிறது.
உதாரணத்துக்கு, அஃப்சல்பூர்கரைச் சந்தித்து நிஜாம் சிவில் எதிர்ப்பு இயக்கம் தொடர்பாகப்
பேசியதுடன் அதற்கான பணத்தையும் பெற்றுக் கொண்டதாக ப்ராசிக்யூஷன் சாட்சியான அஃப்சல்புர்கரே
வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர் துணிகளுக்குச் சாயம் போடும் நிறுவன உரிமையாளர்
சேத் சரண்தாஸ் மேகாஜியைத் தனியாகச் சந்தித்த ஆப்தே அவரிடம் நிஜாம் சமஸ்தானம் சிவில்
எதிர்ப்பு பற்றி மட்டுமே பேசியதுடன் அதற்கான பணத்தையும் பெற்றுக் கொண்டார் (ப்ராக்சிக்யூஷன்
தரப்புச் சாட்சி சேத் சரண்தாஸ் மேகாஜி வாக்குமூலத்தைப் பார்க்கவும்). பிறகு நடுவே குர்லாவுக்குச்
சென்று பட்வர்த்தன், பதங்கர், காலே (பி.டபிள்யூ.86 பக்கம் 418) ஆகியோரைச் சந்தித்துப்
பேசி அவர்களிடமும் ‘அக்ரணி தினசரி பத்திரிகை’ மற்றும் ‘ஹிந்து ராஷ்ட்ர பிரகாஷன்’ ஆகியவற்றுக்குப்
பணம் பெற்றுக் கொண்டனர். எனவே ஒருவேளை ஆப்தே மற்றும் கோட்சே ஆகிய இருவரும் மாடியில்
சாவர்க்கரைச் சந்தித்து, அப்படியே ஒருவேளை சந்தித்திருந்தால், ‘ஐதராபாத் நிஜாம் சிவில்
எதிர்ப்பு’ அல்லது ‘அக்ரணி நாளிதழ்’ அல்லது ‘ஹிந்து சபா பணிகள்’ அல்லது அவரது ‘உடல்நிலை’ குறித்து விசாரித்துவிட்டுத்
திரும்பி இருக்கலாம். நாள் முழுவதும் அவர்கள் மற்றவர்களிடம் இவை பற்றித்தான் பேசிக்
கொண்டிருந்தனரே தவிர சதித்திட்ட கிரிமினல் விஷயங்கள் எதுவுமே பேசவில்லை என்பதைப் ப்ராசிக்யூஷன்
தரப்பு வாக்குமூலமே நிரூபித்துள்ளது.

(தொடரும்)