பகுதி
7
7
(26)எனது வாக்குமூலத்தில் இந்தக் கட்டம் வரை, எனது
பாதுகாப்பு தொடர்பான எதிர்மறை விஷயங்களை மட்டுமே கையாண்டு வந்துள்ளேன். என்னைச் சிக்க
வைக்கப் ப்ராசிக்யூஷன் தரப்பு சமர்ப்பித்த அனைத்து சான்றாவணங்களும் தவறென நிரூபிக்க
முயன்றுள்ளேன். கனம் நீதிபதி அவர்களை இப்போது நான் கேட்டுக் கொள்வது என்னவெனில் எனது
பாதுகாப்பு தொடர்பாக நான் உடன்படும் விஷயங்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான்.
மகாத்மா காந்திஜியின் படுகொலைக்கு நானும் உடந்தை என்றும், பண்டிட் நேருவின் உயிரைப்
பறிக்கத் தூண்டிவிட்டேன் என்றும் என் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. காந்திஜி மற்றும்
பண்டிட்ஜீ ஆகியோர் மீது நான் வைத்திருக்கும் தனிப்பட்ட மதிப்பையும், மரியாதையும் இத்தருணத்தில்
கனம் நீதிபதி அவர்களின் கவனத்துக்குக் கொண்டு வருவது மிகவும் அவசியம் என்று நான் நினைக்கிறேன்.
1908ம் ஆண்டு காந்திஜி இலண்டனில் முக்கியப் புள்ளியான பண்டிட் ஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மாவுக்குச்
சொந்தமான ‘இண்டியா ஹவுஸில்’ தங்கியிருந்த போது அவரைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு
என்வசம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக அவருடனான தனிப்பட்ட மற்றும் பொதுவான உறவுகளை
இங்கு மேற்கோள் காட்டப் போவதில்லை. அத்தருணத்தில் நானும் காந்திஜியும் நண்பர்களைப்
போலவும் அக்கம் பக்கம் வசிப்பவர்கள் போலவும் ஒன்றாக வசித்துப் பணியாற்றிதையும், தனது
மனைவியுடன் தனிப்பட்ட முறையில் வருகை தந்து பழைய நண்பர்கள் மற்றும் தற்போதைய அரசியல்
பற்றி பல மணி நேரம் எங்களுடன் அளாவியதையும் சுட்டிக்காட்டப் போவதில்லை. மேலும் காந்திஜி
அவரது ‘யங்க் இந்தியா’ இதழில் அவ்வப்போது என்னைப் பற்றி எழுதிய நெகிழ்வான விஷயங்களையும்
குறிப்பிட்டு இந்த நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கவும் போவதில்லை. ஏனெனில் இந்த வழக்குக்கும்,
அந்த நினைவுகளுக்கும், எந்தத் தொடர்பும் கிடையாது என்பதே முக்கியக் காரணம். சில விஷயங்களிலும்,
சித்தாந்தங்களிலும், எங்கள் இருவருக்கும் இடையே அடிப்படை வேறுபாடு நிலவினாலும், பரஸ்பர
அபிமானம் இருந்ததால், தொடர்ந்து ஒருவர் மீது ஒருவர் மரியாதையும், தனிப்பட்ட நல்லெண்ணமும்
கொண்டிருந்தோம்.

கடந்த சில வருட நிகழ்வுகளை மட்டுமே நான் கருத்தில்
எடுத்துக் கொள்கிறேன். ப்ராசிக்யூஷன் தரப்பு 1938ம் ஆண்டு முதல் பல கடிதங்களைச் சான்றாவணங்களாகச்
சமர்ப்பிக்க இந்த நீதிமன்றம் அனுமதித்தே இதற்குக் காரணமாகும். எனவே நானும் 1940 முதல்
என்னால் வெளியிடப்பட்டு பத்திரிகைகளில் அச்சான ஆறு அல்லது ஏழு பத்திரிகைச் செய்திக்
குறிப்புகளை மேற்கோள் காட்ட என்னைக் கட்டாயம் அனுமதிக்கவேண்டும். என்னுடைய இந்த வாக்குமூலத்தில்
அவற்றின் சாரத்தை மேற்கோள் காட்டுகிறேன். எனது நினைவிலிருந்து அவற்றை எடுத்திருக்க
முடியாது என்பதை நிரூபிக்க அவற்றின் மூல அச்சுப் பிரதிகளையும், இந்த வாக்குமூலம் தொடர்பான
கடிதங்களையும், பல்வேறு தேதிகளில் வெளியான பத்திரிகைச் செய்திகளையும் தனித்தனியாக இணைத்துள்ளேன்.
என்னுடைய வாக்குமூலத்தை உறுதிப்படுத்த அவற்றை இந்த நீதிமன்றம் படித்துப் பார்க்கும்
பட்சத்தில், இணைக்கப்பட்ட அந்தப் அச்சுப் பிரதிகள் பயனளிக்கும். எது எப்படியிருப்பினும்,
இணைக்கப்பட்ட அச்சுப் பிரதிகளை அச்சடித்துத் தர தீடீரென இன்றைக்கு ஆணையிட்டிருக்க முடியாது
என்பதை மட்டும் இவை நிரூபிக்கும்.

இந்த வாக்குமூலத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்த அச்சுப்
பிரதிகள் அனைத்துமே என் வசம் இருந்த கோப்புகளிலிருந்து எடுக்கப்பட்டவை என்று ப்ராசிக்யூஷன்
தரப்பு சாட்சியான பிரதான் (எண் 129) என்பவரால் ஒப்புக்கொள்ளப்பட்டு ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்டவை
என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அவை பிரதிவாதி சான்றாவணங்களாக எண் குறிக்கப்பட்டு
நீதிமன்றம் வசம் ஒப்படைக்கப்பட்டன.

(A)பண்டிட் நேரு குறித்த எனது பத்திரிகைச் செய்தி
பண்டிட் ஜவஹர்லால் நேருவுக்கு நான்கு ஆண்டு காலம்
சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட போது 1940 நவம்பர் 6ம் தேதி நான் வெளியிட்டு இந்தியா முழுவதுமுள்ள
அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளியான பத்திரிகைச் செய்தி. இதன் சாராம்சம் ‘வீர் சாவர்க்கர்
சூறாவளிப் பிரசாரம்’ (Veer Savarkar’s Whirl-wind Propaganda)என்னும் எனது அறிக்கைகள்
அடங்கிய புத்தகத் தொகுப்பின் பக்கம் 262ல் காணலாம். இந்நூலை வெளியிட்டவர் திரு ஏ.எஸ்.
பிடே. இதை உறுதிப்படுத்த இதன் மூலப் பக்கங்கள் எனது வாக்குமூலத்துடன் தனியாக இணைக்கப்பட்டுள்ளன
(இணைப்பு A).

‘பண்டிட் ஜவாஹர்லால் நேருவுக்கு
விதிக்கப்பட்ட நான்கு ஆண்டு காலச் சிறைத் தண்டனை என்னும் செய்தி ஒவ்வொரு இந்திய தேசாபிமானிக்கும்
நிச்சயம் வருத்தமளிக்கும் அதிர்ச்சியாகும். எங்கள் இருவருக்கும் இடையே நிலவிய பல்வேறு
கோட்பாடுகள் மற்றும் கொள்கைகள் காரணமாக வேறு வேறு சித்தாந்தங்களின் கீழ் பணியாற்றி
வந்தாலும், பொது வாழ்க்கை முழுவதும் தொண்டாற்றிய அவரது தேசாபிமானத்துக்கும் மனிதாபிமானத்துக்கும்
எனது மனமார்ந்த பாராட்டுதல்களையும், அவர் தொடர்ந்து சந்தித்து வரும் கொடுமைகளுக்கு
எனது ஆழ்ந்த இரங்கல்களயும் தெரிவிக்காவிடில், இந்து சபாவைச் சேர்ந்தவன் என்னும் கடமையிலிருந்து
தவறியவன் ஆவேன்’ – சாவர்க்கர்.

(B)காந்திஜி மற்றும் நேருஜி கைது குறித்த எனது
பத்திரிகைச் செய்தி:
பத்திரிகைச் செய்தி:
1942 ஆகஸ்ட்டில் தலைவர்கள் கைதானதைத் தொடர்ந்து
வெளியான பத்திரிகைச் செய்தியின் சாராம்சம் : (சான்றாவணம் டி.36)

‘தவிர்க்க முடியாதது நடந்தே
விட்டது. காங்கிரஸ் கட்சியின் முன்னணி மற்றும் தேசாபிமானத் தலைவர்களான மகாத்மா காந்தி,
பண்டிட் ஜவாஹர்லால் நேரு மற்றும் நூற்றுக் கணக்கான தலைவர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில்
அடைக்கப்பட்டுள்ளனர். தேசாபிமானச் செயலுக்காக அவர்கள் சந்திக்கும் துயரங்களுடன் இந்து
சங்கடனைச் சேர்ந்தவர்கள் தனிப்பட்ட இரங்கல்கள் இணையும்’.

‘இந்தியாவில் நிலவும்
அமைதியின்மைக்குத் தீர்வு காண ஒரே சிறந்த வழி இந்திய – பிரிட்டிஷ் காமன்வெல்த்தில்
கிரேட் பிரிட்டனுக்கு இணையாகச் சரிசமமான உரிமைகளையும் கடமைகளையும், உள்ளடக்கிய முழு
சுதந்திரத்தையும், இணையான அந்தஸ்தையும் கொண்ட அரசியல் நிலையை வழங்குவதாக பிரிட்டிஷ்
பாராளுமன்றம் சந்தேகத்துக்கு இடமின்றி அறிவிப்பதுடன், மேற்கண்ட அறிக்கையில் கூறியுள்ளதுபோல்
உண்மையான அரசியல் அதிகாரங்களை இந்தியாவுக்கு அளிக்க உடனடி நடவடிக்கைகளையும் மேற்கொள்ள
வேண்டுமென்றும், நான் மீண்டும் அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்’ – சாவர்க்கர்.

(C)காந்திஜியின் உண்ணாவிரதம் குறித்த எனது பத்திரிகைச்
செய்தி:
செய்தி:
சர் தேஜ் பகதூர் சாப்ரூ தலைமையில் டாக்டர் ஜெயகர்,
சர் ஜெகதீஷ் பிரசாத் மற்றும் ஏனைய தலைவர்கள் பங்கேற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்
நானும் ஓர் உறுப்பினராக இருந்தேன். இப்பொறுப்பில் இருந்த காரணத்தால் 1943ம் ஆண்டு சிறையில்
இருந்தவாறே காந்திஜி மேற்கொண்ட உண்ணாவிரதம் குறித்துக் கீழ்க்காணும் அறிக்கையை வெளியிட்டேன்
(சான்றாவணம் டி.79 பார்க்கவும்). (இணைப்பு B)- 1943 பிப்ரவரி 22 தேதியிட்ட ‘பயனீர்’
பத்திரிகையில் வந்த செய்திக் குறிப்பு.

‘காந்திஜியின் மோசமான
உடல் நிலை குறித்து நாம் அனைவரும் ஆழ்ந்த கவலை கொள்வதுடன், அவரது விலை மதிப்பற்ற உயிரைக்
காப்பாற்றவும், எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. நமக்குப்
பிடிக்கிறதோ இல்லையோ, காந்தியிஜியின் உயிரைக் காப்பாற்ற நாடு தழுவிய அளவில் நாம் அனைவரும்
கூட்டாக இணைந்து மகாத்மா காந்திஜியிடமே, அவர் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு
வேண்டுகோள் விடுப்பது ஒன்றுதான் இப்போதுள்ள ஒரேயொரு மிகச் சிறந்த வழி என்பதை உணர வேண்டும்.
அவர் கேட்கும் திறனை இழப்பதற்கு முன்பாக நாம் இதைச் செய்யவேண்டும். இந்த வாய்ப்பின்
மீது அதிக நம்பிக்கை வைப்பது இப்போது கூட அபாயகரமானதுதான்.

காந்திஜியின் உயிரைக்
காப்பாற்ற அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அரசை இணங்க வைக்க எங்களால் இயன்ற
முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். உண்ணாவிரதமோ, தார்மிகமோ, மனிதாபிமான வேண்டுகோளோ,
அரசின் இதயத்தில் மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்று இப்போது நம்புவதில் எந்தப் பயனும்
இல்லை. மரணம் உள்ளிட்ட அபாயகரமான எந்த விளைவுகளுக்கும் பொறுப்பில்லை என்று கைகளை உதறிவிட்டுத்
தெளிவாக இருக்கின்றது. நேரம் மிக வேகமாக ஓடிக் கொண்டிருப்பதால் கோபிப்பதிலும், கண்டிப்பதிலும்,
எந்தவொரு வினாடியையும் வீணடிக்கக் கூடாது. அரசிடம் வைக்கும் வேண்டுகோள், ராஜினாமா அல்லது
தீர்மானம் மூலம் காந்திஜியின் விடுதலையைப் பெற முடியாது. மனிதாபிமானம் இல்லாத வைஸ்ராய்கள்
லாட்ஜ் கதவுகளின் முன்பு காத்திருப்பதை விட நமது முகங்களை காந்திஜியின் படுக்கை அருகே
திருப்பி, எந்த தேசத்துக்காக உண்ணாவிரதத்தை மேற்கொண்டாரோ, அந்த தேசத்தின் நலனுக்காக
அதை நிறுத்த வேண்டுமென்று அவரிடமே கோரிக்கை வைக்க வேண்டும்.

மரணம் என்னும் விபரீத
முடிவுக்குச் செல்வதற்கு முன்பாக இந்த உண்ணாவிரதத்தை நிறுத்த எந்தத் தார்மிகக் கேள்வியும்
குறிக்கே நிற்கப் போவதில்லை. தார்மிகக் கேள்விகள் அரசியல் காரணங்களுக்காகக் கேட்கப்படுகின்றன
என்பதால் அவை அவற்றின் அரசியல் பயன்பாடுகளாலேயே முக்கியமாகத் தீர்மானிக்கப்படும். காந்திஜியே
உண்ணாவிரதத்தை இரு நிபந்தனைகளின் அடிப்படையிலேயே மேற்கொண்டார். முதலாவது அவரது உயிருக்கான
இடர்ப்பாடு என்பதை விடக் கடுமையான சோதனையை வெற்றி கொள்ளவே விரும்பினார். இதன் காரணமாக
இதுவொரு திறன் உண்ணாவிரதம் ஆகும். எத்தனை நாள்கள் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி அவர்
கூறினாலும், மேற்கூறிய இரு முக்கிய வரம்புகள் காரணமாக இதுவொரு அரைகுறைக் கணக்கே ஆகும்.

இரண்டாவது, இந்த அம்சம்
தவிர்த்து, ஏனைய விஷயங்களை விடவும் மேலோங்கும் வகையில், உயர்ந்த நோக்கம் உள்ளது. தனது
உயிரைப் பிணை வைத்து எந்த நாட்டுக்காக உண்ணாவிரதம் இருந்து சேவை செய்ய காந்திஜி விரும்பினாரோ,
இந்தச் சூழலில், அவரது இழப்பை விட, அவரது உயிர் விலை அளவிட முடியாத மதிப்பு கொண்டது
என அந்த நாடு உணர வேண்டும் என்பதே நோக்கமாகும்.

நமது வற்புறுத்தல் அல்லது
புகழ்ச்சிக்காக அரசு இணங்குவதை விடவும், இந்த தேசத்துக்காக அவர் இணங்குவதற்கான வாய்ப்புகள்
நிச்சயம் அதிகம். ஏனெனில் ராஜ்கோட் மற்றும் பல நடவடிக்கைகளில் அவர் எடுத்த மற்றும்
திரும்பப் பெற்றுக் கொண்ட உறுதிமொழிகள் தொடர்பான விஷயங்களை மேலோங்கும் வகையில் தேசிய
அளவிலான உயர் நோக்கங்களுக்கு முன்னுரிமை அளிப்பார் என்பது நமக்குத் தெரிந்த விஷயமே.

இதன் காரணமாகத் தில்லியில்
நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் காந்திஜி உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டுகோள்
விடுக்க வேண்டுமெனத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

(D)ஜின்னாவுக்கு எனது பத்திரிகைச் செய்தி:
நான் சூராவார்டியை தீர்த்துக் கட்ட விரும்பியதாக
ஆப்தேவிடம் கூறியதாகத் தனது சாட்சியில் பேட்ஜ் கூறியுள்ளார். சூராவார்டி முஸ்லிமாக
இருப்பதால் என் மீது வைக்கும் இந்தக் குற்றச்சாட்டு இன்னும் ஏற்புடையதாக இருக்குமென
பேட்ஜ் நம்பியிருக்கலாம். சட்டம் ஒழுங்கை மதித்து வாழும் குடிமகன், இந்துவோ முஸ்லிமோ,
மத சம்பிரதாயங்கள் அல்லது அரசியல் கொள்கைகளில் மாறுபட்ட நம்பிக்கை கொண்டுள்ள யாராக
இருப்பினும், அவர்கள் மீதான உட்பகை மற்றும் சகோதர வன்முறைச் செயலை நான் தொடர்ந்து கடுமையாகக்
கண்டித்து வருகிறேன் என்பதற்கு 1943 ஜூலை 27 அன்று வெளியான பத்திரிகைச் செய்தியே சான்றாகும்.
அந்தச் செய்திக் குறிப்பில், அப்போது வரை இந்தியக் குடிமகனாகவும், சக நாட்டு மனிதனாகவும்
விளங்கிய முஸ்லிம் தலைவர் காயித்-ஏ-ஆசாம் ஜின்னா மீதான கொலை முயற்சியை நான் வன்மையாகக்
கண்டித்துள்ளேன் (சான்றாவணம் டி.8பார்க்கவும்).

‘ஜின்னாவின் மீதான கொலை
வெறித் தாக்குதலைக் கேள்விப்பட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். அவர் மயிரிழையில் உயிர்
பிழைத்தமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். அவர் மனத்தளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டதற்குக்
காரணம், முஸ்லிம்களுக்காகத் தீவிரமாகப் பாடுபட்ட அவரை ஒரு முஸ்லிமே கொல்ல முயன்றதுதான்.
இதுபோன்ற உட்பகை, தூண்டுதலற்ற மற்றும் கொலைவெறித் தாக்குதல், அதன் நோக்கம் அரசியல்
அல்லது வெறித்தனம் எதுவாக இருப்பினும், பொது மற்றும் குடிமை வாழ்க்கையில் கறையை ஏற்படுத்தும்
என்பதால் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டும் – வி டி சாவர்க்கர்’.

ஜின்னாவின் பதில்:
எனது செயலர் பிட்டேவிடம் மேற்கண்ட அறிக்கையின்
நகலை ஜின்னாவுக்கு அனுப்புமாறு கூறினேன். அதைப் பெற்றுக் கொண்டதற்கு அத்தாட்சியாக ஜின்னா
1943 ஆகஸ்ட் 15 அன்று பிட்டேவுக்குக் கீழ்காணும் கடிதத்தை எழுதினார் (சான்றாவணம் டி/75).

மவுண்ட் பிளெசண்ட் சாலை,
மலபார் ஹில்
1 ஆகஸ்ட் 1943
மலபார் ஹில்
1 ஆகஸ்ட் 1943
அன்புடையீர்,
நீங்கள் அனுப்பிய சாவர்க்கர்
அறிக்கையின் பத்திரிகைச் செய்தி நகல் வந்து சேர்ந்தது. என் மீது நடந்த கொலைவெறித் தாக்குதலைக்
கண்டித்தும், அனுதாப அறிக்கை வெளியிட்டமைக்கும் சாவர்க்கருக்கு நன்றி தெரிவித்துக்
கொள்கிறேன்.

உண்மையுள்ள,
(ஒப்பம்)எம் ஏ ஜின்னா
(E)மகாத்மாஜியின் பிறந்தநாள் குறித்த எனது பத்திரிகைச்
செய்தி:
செய்தி:
1943 அக்டோபர் 2 ஆம் தேதி காந்திஜிக்கு அனுப்பிய
கீழ்க்காணும் தந்தியைப் பத்திரிகைச் செய்தியாக வெளியிட்டேன் (சான்றாவணம் டி/77).

‘மகாத்மா காந்திஜியின்
75ஆவது பிறந்தநாளில் அவருக்கும், நம் திருநாட்டுக்கும், இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத்
தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு நீண்ட ஆயுளையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்க இறைவனைப்
பிரார்த்திக்கிறேன் – சாவர்க்கர்’.

(F)கஸ்தூரிபா மரணம் குறித்த எனது பத்திரிகைச் செய்தி:
1944 பிப்ரவரி 23 அன்று காந்திஜிக்கு நான் அனுப்பிய
தந்தியும் பின்னர் பத்திரிகையில் வெளியான செய்தியும் (சான்றாவணம் டி/78 பார்க்க). ‘அமிர்த
பஜார் பத்திரிகை’ உள்ளிட்ட ஏனைய பத்திரிகைகளில் வெளியான செய்திக் குறிப்பும் இந்த வாக்குமூலத்தின்
இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது (இணைப்பு C).

‘கனத்த இதயத்துடன் கஸ்தூரிபாய்
மரணத்துக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விசுவாசமான மனைவியாகவும்,
அன்பான அன்னையாகவும் விளங்கியவர் இறைவனுக்கும், மனிதனுக்குமான சேவையில் உன்னதமான மரணத்தைத்
தழுவிக் கொண்டார். உங்கள் துக்கத்தை இந்த நாடே பகிர்ந்து கொள்கிறது – சாவர்க்கர்’.

(G)மகாத்மாவின் விடுதலை ஒட்டி நான் விடுத்த பத்திரிகைச்
செய்தி:
செய்தி:
சிறையிலிருந்து காந்திஜியை விடுவித்தைத் தொடர்ந்து
1944 மே 7ம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையும் பத்திரிகையில் வெளியான செய்தி (சான்றாவணம்
டி/81 பார்க்கவும்).

‘காந்திஜியின் முதிர்ந்த
வயது மற்றும் சமீபத்திய நோய் காரணமாக மோசமடையும் உடல் ஆரோக்கியம் ஆகியவற்றைக் கருத்தில்
கொண்டு அரசாங்கம் அவரை விடுவித்திருப்பது குறித்து தேசமே நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது.
இதுவொரு மனிதாபிமானச் செயல். காந்திஜி விரைந்து குணமடைய வேண்டுமென மனதார வாழ்த்துகிறேன்.
அரசியல் காரணங்களுக்காக விசாரணை ஏதுமின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பண்டிட் நேரு
மற்றும் தலைவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் அல்லது வெளிப்படையான நீதி விசாரணைக்கு
உத்தரவிட்ட வேண்டும். அப்போதுதான் அரசு அவர்கள் மீது சுமத்தியுள்ள உண்மையான குற்றச்சாட்டுகள்
என்ன என்பதை இந்த நாடு தெரிந்து கொள்ளும் – வி டி சாவர்க்கர்.’

(தொடரும்)