2020ம் ஆண்டு உலக மக்களுக்கு அனைத்து வகைகளிலும் முன்னேற்றம் தரும் என்று எதிர்பார்ப்போடு துவங்கியது. புதிய தொழில்நுட்பம், தொழிற்சாலைகள், வேலை வாய்ப்பினை ஏராளமானோருக்கு வழங்குதல், அனைத்துப் பொருட்களின் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் விவாசயத் துறையில் தன்னிறைவை நோக்கி நகர்வது என்று பல எதிர்பார்ப்புகள். உலகில் ஒவ்வொரு நாடும் வேளாண் பொருட்களை அதிக அளவிலே உற்பத்தி செய்து, தன் நாட்டின் தேவைக்குப் போக உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் என்ற கனவு இருந்தது. ஆடு, மாடு மற்றும் வளர்ப்புப் பிராணிகள் பல மடங்குப் பெருக்கம் என மொத்தத்தில் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையையே உலக மக்கள் 2020ல் எதிர்பார்த்தனர். ஆனால், காலம் தனது கடமையை வேறு விதமாக நிறைவேற்றுவதற்குக் காத்திருந்தது என்பதை நாம் பின்னர்தான் தெரிந்து கொண்டோம்.
பிரெஞ்சு தளபதி மாவீரன் நெப்போலியன் ஒருமுறை “சீன நாட்டின் மக்கள், அளவிற்கு அதிகமாகப் போதைப் பொருட்களை உட்கொண்டு மயக்கத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறார்கள். அவர்கள் விழித்தெழுந்து விட்டால் ஏதோ ஒரு வழியில் உலகை ஆளத் தொடங்கி விடுவார்கள்!” என்று பத்தொன்பதாம் நூற்றாண்டிலே கூறியிருந்தான். 2003ம் ஆண்டு “யூகான் நகரில் உள்ள உயிரியல் ஆராய்ச்சிக் கூடத்தில், பறவைக் காய்ச்சல் உண்டாக்கி, 2019-2020ம் ஆண்டு அதே இடத்தில் ‘கொரோனா’ வைரஸ் ஏற்படக்காரணமாக இருந்து, அமெரிக்கா உள்பட உலக நாடுகளில் இரண்டு இலட்சம் பேரைப் பலி வாங்கி, பல கோடிக்கணக்கான மக்கள் கொரோனா நோய்த்தொற்று ஏற்படுத்தி, அவர்களை உயிரோடு போராட வைத்திருப்பது, சீனாவின் அரசுதான்.
பறவைக் காய்ச்சலைப் பரப்பும் வைரஸை உண்டாக்கியது சீன உயிரியல் விஞ்ஞானிகள்தான் என்று ரஷ்ய உயிரியல் மருத்துவர்கள் ஆதாரத்தோடு செய்தியினை வெளியிட்டனர். அதேபோல் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி “கொரோனா வைரஸை உருவாக்கியது சீனாதான்” என்று சந்தேகத்திற்கு இடமில்லாமல் கூறி உள்ளார். சீன அரசு இக்குற்றச்சாட்டுகளிலிருந்து தப்ப வழியில்லாமல், குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது. அந்நாட்டிற்கு எந்தெந்த வகையில் கடும் தண்டனைகள் கொடுப்பது என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன் ‘சீனா ஒரு வல்லரசு நாடுதானா’ என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ளவேண்டும்.
அமெரிக்கா மற்றும் ரஷ்ய நாட்டிற்கு இணையாக ஒரு வல்லராசாகத் தன்னை உலக நாடுகள் மதிக்க வேண்டும் என்பதற்காக மனித நாகரிகத்திற்கே ஒவ்வாத பல செயல்களை சீனா செய்து வருகிறது. ரஷ்ய நாட்டிடமும் அமெரிக்க நாட்டிடமும் தலா பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அணு மற்றும் ஹைட்ரஜன் குண்டுகள் உள்ளன. சீனாவிடம் உள்ளதோ வெறும் முந்நூற்று ஐம்பது குண்டுகள்தான். உலக சுகாதார நிறுவனம் பல்துறை நிபுணர்களை ஏற்பாடு செய்து சீனாவின் புகழ்பாட வைத்துள்ளது. கூகுளின் யூடியூபில் பலர் சீனாவிடமிருந்து கூலிக்கு பணத்தைப் பெற்றுக்கொண்டு “சீனாதான் அடுத்த வல்லரசு” “அரைமணி நேரத்தில், சீன அணு ஆயுதங்களால், அமெரிக்கா அழிந்துவிடும்” “ரஷ்யநாடு செய்வதறியாது திகைத்து நிற்கும்” என்ற கட்டுக்கதைளைப் பரப்பி வருகின்றனர். 1927ம் ஆண்டு லெனின், “ஒரு பக்கம் கம்யூனிச சித்தாந்தத்தின் மூலமாக ரஷ்ய நாடு உலக வல்லரசாகத் திகழ்கிறது. மறுபுறம் ஜனநாயக கொள்கைகள் மூலம் அமெரிக்கா வல்லரசாகப் பரிணமித்து நிற்கிறது. இவர்கள் இருவர்களுக்கு இடையில் ஒரு பைத்தியக்காரன்தான், வல்லரசாகப் போட்டி போட முடியும். அதைத்தான் சீனா செய்து கொண்டிருக்கிறது” என்று சரியாகச் சொல்லி வைத்தான். “சீனாவின் முப்படை ஆயுதங்களோடு அதன் ஆட்சியாளர்களை சீனாவின் சொந்த மண்ணிலேயே சமாதியாக்க சில நிமிடங்களே, ரஷ்ய ராணுவத்திற்கோ அல்லது அமெரிக்க ராணுவத்திற்கோ போதும்” என்று சர்வதேச யுத்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சீனாவை எவ்வாறு தண்டிப்பது
- உலக நாடுகள் சீனாவிற்கு எந்தவித பொருட்களையும் ஏற்றுமதி செய்யக்கூடாது.
- சீனாவிலிருந்து எந்தவிதப் பொருட்களையும் உலகநாடுகள் இறக்குமதி செய்யக்கூடாது.
- சீனாவோடு கடந்த காலங்களில் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் அனைத்தையும் உலக நாடுகள் ரத்துசெய்துவிட வேண்டும்.
- உலக நாடுகள், தமது நாட்டில் தங்கியுள்ள சீனர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றிவிடவேண்டும்.
- சீனாவில் தங்கியுள்ள தமது நாட்டவர்களை உடனடியாக உலக நாடுகள் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும்.
- சீனாவிலிருந்து விமானம், கப்பல் மற்றும் எந்தவித வாகனங்களையும் தமது நாட்டிற்குள் உலகநாடுகள் அனுமதிக்கக் கூடாது.
- ஐக்கிய நாடுகள் சபை சீனாவை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கிவிட வேண்டும். அதே போல், சீனாவை மற்ற உலக அமைப்புக்களிலிருந்தும் வெளியேற்றிவிட வேண்டும்.
- சீனாவைச் சுற்றிலும், உலக நாடுகள் சிறுசிறு இராணுவக் கூட்டணிகளை சீனாவிற்கு எதிராக அமைக்க வேண்டும்.
- உலக நாடுகள் ஹாலந்து நாட்டின் தி ஹேக் நகரத்திலுள்ள உலக நீதிமன்றத்தில், கொரோனா காய்ச்சல் பரப்பியதற்காக சீனாவின் மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்குகள் பதிய வேண்டும்.
சீனநாடு மற்ற நாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வது தமது சொந்த நலனுக்காகத்தான். அதுவும் மிகவும் குறைந்த அளவில். நவீன தொழில் நுட்பக்கருவிகளை, அமெரிக்காவிலிருந்தோ ஜப்பானிலிருந்தோ இறக்குமதி செய்தவுடன், அவற்றின் தொழில்நுட்பத்தினை அறிந்துகொண்டு லட்சக்கணக்காக அதேமாதிரியான பொருட்களைத் தயாரித்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது சீனாவின் வழக்கம்.
சீனா உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்கள், அந்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களை விட பத்துமடங்கு அதிகம். இதனால் அந்நாடுகளுடன் ‘வாணிபச் சமநிலை பாதித்தல்’ (Trade imbalance) ஏற்படுகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீனாவின் இத்தகைய ஏதேச்சதிகார போக்கைச் சரிசெய்ய சீன பொருட்களுக்கு 200% சதவிகித வரிவிதித்தும், இன்று வரை இந்தப் பிரச்சினையைச் சரிசெய்ய முடியவில்லை.
‘நமது இந்தியத் தயாரிப்புகளையே உபயோகிப்போம்’ என்ற கொள்கைப்படி செயல்பட்டு, நமது நாடு சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின் அளவை வெகுவாகக் குறைத்துக்கொண்ட வருகிறது. ஆனால் இது போதாது. சீனப் பொருட்களைப் பயன்படுத்துவது இன்னும் பல மடங்கு குறையவேண்டும். சீனர்கள் உலகம் முழுக்கப் பரவி இருக்கிறார்கள். சீனர்கள் பொதுவாகவே அனைத்து ஜீவராசிகளையும் உண்ணும் பழக்கம் உடையவர்கள். இதனால் அவர்கள் அறியாமலேயே புதுப்புது நோய்கள் உருவாகக் காரணம் ஆகிவிடுகிறார்கள். இதே சீனா தன் நாட்டில் மற்ற நாட்டு மக்களை நடத்தும் விதம் நாம் அறிந்த ஒன்றுதான்!
ஐக்கிய நாட்டு சபையில் சீனா நாடு ஆரம்பத்தில் உறுப்பினராக இல்லை. சின்னஞ்சிறு நாடான கைவான்தான், தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து சீனாவிற்கு இடம் கொடுத்தது. அதற்கு ‘நன்றிக் கடனாக’ தைவான் மீது போர் தொடுப்போம் என சீன ஆட்சியாளர்கள் மிரட்டி வருகின்றனர். தென் சீனக்கடலில் சீனாவின் அனைத்துவிதப் போர்க் கப்பல்களையும் பதம் பார்க்க சிறுசிறு நாடுகள் அமெரிக்காவோடு சேர்ந்து களம் குதித்துள்ளன. நமது அஸ்ஸாம் மாநிலத்தில், நாதுலா கணவாய்க்கருகில் சமீபத்தில் நமது வீரர்களுக்கும் சீனத் துருப்புகளுக்கும் கைகலப்பு ஏற்பட்டு ஆறு சீன வீரர்கள் படுகாயமடைந்தனர். நமது தரப்பில் நான்கு வீரர்கள் மட்டுமே காயமடைந்தனர்.
சீனநாடு இதுவரை விண்ணில் அனுப்பிய செயற்கைக் கோள்கள் பதினைந்திற்கும் குறைவானதே. அவற்றின் தொழில்நுட்பத்தின் உண்மைத் தன்மையில் கூட வெளிப்படைத்தன்மை இல்லை. நமது நாடு பல நாடுகளின் நூற்றுக்கணக்கான செயற்கைக் கோள்களை, விண்ணில் அனுப்பிச் சாதனை படைத்துள்ளது.
மனித குலத்திற்கு எதிராக சீனா நடத்திய கோரமான வைரஸ் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. சீனா இதிலிருந்து தப்பிக்கவே முடியாது. தப்பவும் விடக்கூடாது.