வலம் ஆகஸ்ட் 2020 இதழ்

வலம் ஆகஸ்ட் 2020 இதழை இங்கே வாசிக்கலாம்..

தபன் கோஷ்: வங்கத்தின் இந்து வாழ்வுரிமைப் போராளி | ஜடாயு

கருப்பர் கூட்டமும் தமிழ்நாட்டுக் கட்சிகளும் | ஓகை நடராஜன்

வெண்பட்டுப் புரட்சி | அருண் பிரபு

மகாபாரதம் தொடர் – பகுதி 6 | ஹரி கிருஷ்ணன்

வீர் சாவர்க்கரின் சமுதாயப் பங்களிப்பு | VV பாலா

புரிந்து கொள்வோம் நம் தேசப்பிதாக்களை | சுசீந்திரன்

இந்தியா புத்தகங்கள் – பகுதி 3 | முனைவர் வ.வே.சு.

பேராசிரியர் எஸ்.வி.சிட்டிபாபு (1920-2020) – நவீன கல்வித்துறையின் முதுபெரும் அறிஞர் | பா.சந்திரசேகரன்

ஸ்யாமா பிரசாத் முகர்ஜீ: ஜம்மு காஷ்மிர் விவகாரம் | அருண் ஆனந்த், தமிழில்: ஜனனி ரமேஷ்

மகத்தான வெற்றி (Blockbuster) பெறும் புத்தகத்தை எழுதுவது எப்படி? | ராம் ஸ்ரீதர்

அடுத்த தடவை (சிறுகதை) | ஸிந்துஜா

அடுத்த தடவை (சிறுகதை) | ஸிந்துஜா 

“அங்கிள், நான் பாசு பேசறேன்.” உடைந்த குரலே காட்டிக் கொடுத்து விட்டது. “சொல்லுப்பா.” “பத்து நிமிஷத்துக்கு மின்னே பெரியப்பா தவறிட்டார். டாக்டர் மோகன் வந்து பாத்துட்டு கன்ஃபர்ம் பண்ணினார்.”

கட்டுரையை முழுவதுமாகப் படிக்க, வலம் இதழுக்குச் சந்தா செலுத்தவும். சந்தா செலுத்த இங்கே செல்லவும்.  http://valamonline.in/subscribe

மகத்தான வெற்றி பெறும் புத்தகத்தை எழுதுவது எப்படி? | ராம் ஸ்ரீதர்

வெற்றிகரமான கதைசொல்லிகள் (திரைப்படத் துறை / எழுத்துத் துறையில் இருப்பவர்கள்) இதை அறிவார்கள். அதனால்தான் உலகம் முழுவதுமே வெற்றி பெறும் / பெற்ற படைப்புகள் (கிட்டத்தட்ட) எல்லாமே அனுதாபம் / பரிவு போன்ற உணர்வுகளை அதனுடைய மையக்கருவாகக் கொண்டிருக்கும்…

கட்டுரையை முழுவதுமாகப் படிக்க, வலம் இதழுக்குச் சந்தா செலுத்தவும். சந்தா செலுத்த இங்கே செல்லவும்.  http://valamonline.in/subscribe

ஸ்யாமா பிரசாத் முகர்ஜீயின் சத்தியாகிரகம் – ஜம்மு காஷ்மிர் விவகாரம் | அருண் ஆனந்த், தமிழில்: ஜனனி ரமேஷ்

பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனர் டாக்டர் ஸ்யாமா பிரசாத் முகர்ஜீ நினைவு நாள் நடப்பு ஆண்டில் முக்கியத்துவம் பெறுகிறது. அவர் எந்த நோக்கத்துக்காகத் தன் இன்னுயிரைத் தியாகம் செய்தாரோ அது அவர் மறைந்து சற்றேறக் குறைய அறுபத்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தர்க்கரீதியான முடிவைக் கண்டுள்ளது…

கட்டுரையை முழுவதுமாகப் படிக்க, வலம் இதழுக்குச் சந்தா செலுத்தவும். சந்தா செலுத்த இங்கே செல்லவும்.  http://valamonline.in/subscribe

பேராசிரியர் எஸ்.வி.சிட்டிபாபு (1920-2020) – நவீன கல்வித்துறையின் முதுபெரும் அறிஞர் | பா.சந்திரசேகரன்

பல்வேறு அசாதாரணமான சூழ்நிலையில் கடந்த காலத்தில் கல்வித்துறையில் பல்வேறு ஆக்கப்பூர்வமான அறிவுரையை வழங்கிச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியவர் தமிழகக் கல்வித்துறையின் முதுபெரும் அறிஞர் மறைந்த பேராசிரியர் எஸ்.வி.சிட்டிபாபு அவர்கள்…

கட்டுரையை முழுவதுமாகப் படிக்க, வலம் இதழுக்குச் சந்தா செலுத்தவும். சந்தா செலுத்த இங்கே செல்லவும்.  http://valamonline.in/subscribe

இந்தியா புத்தகங்கள் – பகுதி 3 | முனைவர் வ.வே.சு.

“ரைட் ஆனரபிள் வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி வலங்கைமான் என்ற சிறு கிராமத்தில் 1896ல் பிறந்து, சென்னை மயிலையில் 1946ல் தனது 76வது வயதில் மறைந்தவர். பள்ளித் தலைமை ஆசிரியராகவும் இருந்துள்ளார்; பல்கலைக்கழகத் துணை வேந்தராகவும் பணியாற்றி உள்ளார்…

கட்டுரையை முழுவதுமாகப் படிக்க, வலம் இதழுக்குச் சந்தா செலுத்தவும். சந்தா செலுத்த இங்கே செல்லவும்.  http://valamonline.in/subscribe

புரிந்து கொள்வோம் நம் தேசப்பிதாக்களை | சுசீந்திரன்

இந்த கட்டுரை காந்தி மற்றும் அவரது பஞ்சதளபதிகளைப் பற்றியதே. இந்திய சுதந்திரம் என்பது காந்தி எனும் தனிநபர் சாதனையல்ல என்பது மறுக்க இயலாத கூற்றே. இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட பிற தலைவர்களின் தேசப்பற்றைக் கொச்சைப்படுத்துவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. அதற்காக நேதாஜியின் படையைக் கண்டு அச்சமுற்ற ஆங்கிலேயன் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளவே சுதந்திரம் அளிக்கப்பட்டது என்றும்..

கட்டுரையை முழுவதுமாகப் படிக்க, வலம் இதழுக்குச் சந்தா செலுத்தவும். சந்தா செலுத்த இங்கே செல்லவும்.  http://valamonline.in/subscribe

வீர் சாவர்க்கரின் சமுதாயப் பங்களிப்பு | VV பாலா

வீர் சாவர்க்கர் நம் எல்லோருக்கும் ஒரு சுதந்திரப் போராட்ட வீரராக அறிமுகமானவர். நம்நாட்டின் விடுதலைக்கான போராட்டத்தில் அவருடைய பங்கு குறித்து நம்மில் பலருக்கு தெரியும். ஆனால் சாவர்க்கரின் பங்களிப்பு வெறும் தேசத்திற்கான விடுதலைப் போராட்டத்துடன் முடிந்துவிடவில்லை. அவருடைய சமுதாயப் பங்களிப்பு மிகவும் உன்னதமானது, அதே நேரம் பலருக்கும் தெரியாதது..

கட்டுரையை முழுவதுமாகப் படிக்க, வலம் இதழுக்குச் சந்தா செலுத்தவும். சந்தா செலுத்த இங்கே செல்லவும்.  http://valamonline.in/subscribe

மகாபாரதம் தொடர் – பகுதி 6 | ஹரி கிருஷ்ணன்

“வீரனே! நீ பகைவர்களால் வலிந்து பிடிக்கப் பட்டாய். தர்மங்களை அறிந்த பாண்டவர்களால் விடுவிக்கப்பட்டவனாக இருக்கிறாய். உனக்கு வெட்கமில்லையா? பிரஜைகளுக்கு ரக்ஷகனே! காந்தாரீநந்தன! அப்பொழுது கர்ணன், போர் வீரர்களுடன் கூடின நீ பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, கந்தர்வர்களிடம் பயந்தவனாக யுத்தத்திலிருந்து ஓடினான்..

கட்டுரையை முழுவதுமாகப் படிக்க, வலம் இதழுக்குச் சந்தா செலுத்தவும். சந்தா செலுத்த இங்கே செல்லவும்.  http://valamonline.in/subscribe

வெண்பட்டுப் புரட்சி | அருண் பிரபு

செக்கொஸ்லொவேகியாவில் 1989ம் ஆண்டு நடைபெற்ற மென்பட்டுப் புரட்சி என்று அறியப்படும் Velvet Revolution சமயத்தில் நடைபெற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் லிஸ்டொபாத். ஏறத்தாழ ஒரு மாதம் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் மாணவர்கள் அதிரடிப்படைப் போலிஸின் அச்சுறுத்தல்களுக்கிடையே…

கட்டுரையை முழுவதுமாகப் படிக்க, வலம் இதழுக்குச் சந்தா செலுத்தவும். சந்தா செலுத்த இங்கே செல்லவும்.  http://valamonline.in/subscribe