Posted on Leave a comment

வலம் செப்டம்பர் 2020 இதழ்

உள்ளடக்கம்..

பாரதக் கோவில் | சுஜாதா தேசிகன்

சோமநாதர் கோவிலும் பணிக்கரின் கடிதமும் | தமிழில்: ஸ்ரீனிவாசன்

புதிய கல்வி கொள்கை ஏன் அவசியத் தேவை? | எஸ்.ஜி. சூர்யா

சூரியன் எரித்த வீடு (Burnt by the Sun) | அருண் பிரபு

கிரிக்கெட் சாணக்கியன் தோனி | சந்திரசேகரன் கிருஷ்ணன்

இந்தியா புத்தகம் (பகுதி 4) | முனைவர் வ.வே.சு

மகாபாரதம் கேள்வி பதில் – பகுதி 7 | ஹரி கிருஷ்ணன்

டி.ஆர்.ராஜகுமாரிக்கு அடுத்து | சுப்பு

ஹிட்லர் பின்னிய சதிவலை | ராம் ஸ்ரீதர்

பறை தாராய்! (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்

சில பயணங்கள் சில பதிவுகள் – 29 | சுப்பு

வலம் இதழுக்கு சந்தா செலுத்த: https://valamonline.in/subscribe

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 29 | சுப்பு

போலிசுக்கு பதிலாக புஸ்வாணம்

தமிழகத்தில் செயல்படும் இந்து இயக்கங்களுக்குச் சவாலாக இரண்டு நிகழ்வுகள் ஏற்பட்டன. 1981 மற்றும் 1982ல். முதலில் மீனாட்சிபுரம், இரண்டாவது மண்டைக்காடு. Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் – 29 | சுப்பு

Posted on 2 Comments

பறை தாராய்! (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்

பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. பறவைகள் ஒலி, நேரம் அதிகாலை என்று உணர்த்தியது. பாஸ்டன் நகரில் அஷோக் வரதன் குழாயை இடதுபுறம் திருப்பி, பன்னாட்டு நிறுவன பற்பசை கொண்டு, வெந்நீரில் பல் தேய்க்கலானான். Continue reading பறை தாராய்! (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்

Posted on Leave a comment

ஹிட்லர் பின்னிய சதிவலை | ராம் ஸ்ரீதர்

(சர்ச்சில் – ரூஸ்வெல்ட் – ஸ்டாலின்)

இரண்டாம் உலகப் போரின் முக்கிய பிதாமகர்கள் வின்ஸ்டன் சர்ச்சில் (இங்கிலாந்து), ஹிட்லர் (ஜெர்மனி), ரூஸ்வெல்ட் (அமெரிக்கா), ஸ்டாலின் (ரஷ்யா) ஆகியோர் ஆவர். Continue reading ஹிட்லர் பின்னிய சதிவலை | ராம் ஸ்ரீதர்

Posted on Leave a comment

டி.ஆர்.ராஜகுமாரிக்கு அடுத்து (புத்தக விமர்சனம்) | சுப்பு

தமிழ்த் திரைப்பட வரிசையில் இயக்குநர்களைப் பற்றிப் பேசும்போது கே.சுப்ரமணியத்தை விட்டுவிட்டுப் பேசமுடியாது. அந்த அளவுக்கு முக்கியஸ்தர் அவர். தன்னுடைய புதுப்படத்திற்கு ஒப்பந்தம் செய்வதற்காகப் பிரபல கதாநாயகியின் வீட்டிற்குப் போனார். நடிகைக்கும் இயக்குநருக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையில் உரசல் ஏற்பட்டது. Continue reading டி.ஆர்.ராஜகுமாரிக்கு அடுத்து (புத்தக விமர்சனம்) | சுப்பு

Posted on 1 Comment

மகாபாரதம் கேள்வி பதில் – பகுதி 7 | ஹரி கிருஷ்ணன்

கர்ணனை அணுகுதல்

  1. உண்மையில் மகாபாரதத்தில் கர்ணனின் இடம் என்ன? கர்ணன் வள்ளலாகவும், அன்பே உருவானவனாகவும், நீதி நேர்மை தர்மம் எல்லாம் அறிந்திருந்தும் செஞ்சோற்றுக் கடனுக்காக மட்டுமே கௌரவர்கள் பக்கம் நின்றதாகவும் இந்தியா முழுமைக்கும் நம்பப்படுகிறதே, இது சரிதானா? கர்ணன் மனமறிந்து எந்தத் தவறையும் மகாபாரதத்தில் செய்யவே இல்லையா?
  2. கர்ணன் செய்த தவறுகளாக கிருஷ்ணன் பட்டியலிடுவது என்ன?
  3. கர்ணனின் தேர்க்கால் உடைந்து போர்க்களத்தில் கர்ணன் நின்றபோது, அர்ஜுனன் எய்த அம்பு படாமல் தர்மதேவதை காத்தாள் என்பது உண்மைதானா?
  4. கர்ணன், பஞ்ச பாண்டவர்கள் வரிசையில், தர்மனுக்கு நிகரான தர்மத்தைத் தொடர்பவனாக கருதத் தக்கவனா?
  5. அர்ஜுனனுக்கு நிகரான வீரனாகவும் வைக்கப்படத்தக்கவன் தானா கர்ணன்?

Continue reading மகாபாரதம் கேள்வி பதில் – பகுதி 7 | ஹரி கிருஷ்ணன்

Posted on Leave a comment

இந்தியா புத்தகங்கள் (பகுதி 4) | முனைவர் வ.வே.சு

‘ஏன் சார் நீங்க செருப்பு போடறதில்ல?’

1967ல் சென்னை விவேகானந்தா கல்லூரியில் புகுமுக வகுப்பில் பயிலும் ஒரு சிறு மாணவர் கூட்டம், அங்கே தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றும் பேராசிரியர் சி.ஜகன்னாதாச்சாரியாரிடம் இக்கேள்வியைக் கேட்டது. ஜகன்னாதாச்சாரியார் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளிலும் துறைபோகியவர். ஆன்மிகத்திலும், ஆண்டாள் பாசுரங்களிலும் ஆய்வுகள் செய்தவர். இலக்கணப் புலி. பொய்யே சொல்லத்தெரியாத புனிதர். தேசபக்தர். Continue reading இந்தியா புத்தகங்கள் (பகுதி 4) | முனைவர் வ.வே.சு

Posted on Leave a comment

கிரிக்கெட் சாணக்கியன் தோனி | சந்திரசேகரன் கிருஷ்ணன்

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் எழுச்சிமிகு தலைவர்கள் என்று மூன்று பேரைச் சொல்ல முடியும். முதலாவது, உலக அரங்கில் இந்திய கிரிக்கெட்டிற்கு ஓர் அங்கீகாரத்தை ஏற்படுத்தித் தந்த கபில் தேவ். இரண்டாவது, இந்தியாவை ஒரு வலிமையான அணியாக முன்னிறுத்திய கங்குலி. மூன்றாவது, இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலப் போக்கை வடிவமைத்த மகேந்திர சிங் தோனி. Continue reading கிரிக்கெட் சாணக்கியன் தோனி | சந்திரசேகரன் கிருஷ்ணன்

Posted on Leave a comment

சூரியன் எரித்த வீடு (Burnt by the Sun) | அருண் பிரபு

கம்யூனிஸ உலகில் நண்பன் என்பதும் இல்லை எதிரி என்பதும் இல்லை. கொள்கைக்கு விரோதி என்று சந்தேகம் வந்தால் பெற்ற தாயைக் கூட சிறை செய்யவோ கொல்லவோ தயங்கமாட்டார்கள் என்ற உண்மையின் அடிப்படையில் எழுதப்பட்ட திரைக்கதை இது. Continue reading சூரியன் எரித்த வீடு (Burnt by the Sun) | அருண் பிரபு

Posted on Leave a comment

புதிய கல்வி கொள்கை ஏன் அவசியத் தேவை? | எஸ்.ஜி. சூர்யா

கடந்த 1986ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் ராஜிவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையே தற்போது நாடு முழுவதும் அமலில் உள்ளது. பி.வி.நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது 1992ல் திருத்தம் செய்யப்பட்டது. மாறி வரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் புதிய தேசியக் கொள்கை அறிவிக்கப்படும் என 2014ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின்போது பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. Continue reading புதிய கல்வி கொள்கை ஏன் அவசியத் தேவை? | எஸ்.ஜி. சூர்யா