Posted on Leave a comment

லும்பன் பக்கங்கள் – 2 | அரவிந்தன் நீலகண்டன்

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர் எழுதிய ‘என் சரித்திரம்’ மிகவும் புகழ்பெற்ற நூல். அதைப் போலவே முக்கியமான மற்றொரு நூல் அவர் எழுதிய அவரது குருநாதரின் வாழ்க்கை வரலாறு. ‘திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்’. Continue reading லும்பன் பக்கங்கள் – 2 | அரவிந்தன் நீலகண்டன்

Posted on Leave a comment

இந்தியா புத்தகங்கள் 8 – முனைவர் வ.வே.சு

Radhakrishnan Reader – an Anthology, Bharathiya Vidhya Bhavan.

‘சார்! உங்களையெல்லாம் நாங்கள் ஆசிரியர் தினம் அன்று நிச்சயமாய் நினைத்துக் கொள்வோம்.’

கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்களுக்கான பிரிவுபசார விழாவில் எங்கள் வகுப்பு லீடர் கேசவன் மேற்கண்டவாறு எல்லோர் சார்பிலும் உறுதியளித்தான். கரவொலி எழுந்து அடங்கியது. கல்லூரி முதல்வர் புன்னகைத்ததைப் பார்த்த பிறகு, பிற ஆசிரியர்களும் இலேசாகச் சிரிப்பைக் காட்டினர். Continue reading இந்தியா புத்தகங்கள் 8 – முனைவர் வ.வே.சு

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் 33 | சுப்பு

பராசக்தியைப் பார்க்கவில்லை

டாக்டர் நித்தியானந்தத்தின் சந்திப்பு என்னுடைய வாழ்க்கைப் பாதையை மாற்றியமைத்தது என்று சொன்னேன் அல்லவா. அதற்கு முன்பாக நடந்த இன்னொரு விஷயமும் ஒரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியது. Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் 33 | சுப்பு

Posted on 1 Comment

மகாபாரதம் கேள்வி பதில் – 10 | ஹரிகிருஷ்ணன்

செப்டம்பர் 2020 இதழில் கர்ணனைக் குறித்து ஆசிரியர் குழு எழுப்பியிருந்த சில கேள்விகளுக்கு விடைகூறும் முகமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறோம். Continue reading மகாபாரதம் கேள்வி பதில் – 10 | ஹரிகிருஷ்ணன்

Posted on Leave a comment

அடிமையாக்கப்பட்ட கிராமங்கள் – ஜோசஃப் ஸ்டாலினின் பொற்காலம் | அருண் பிரபு

Stalin’s Enslavement of Rural Russia

கிராமப்புற ரஷ்யாவை ஸ்டாலின் எப்படி அடிமைப்படுத்தினார் என்பதன் விளக்கமே இந்தப் படம். Continue reading அடிமையாக்கப்பட்ட கிராமங்கள் – ஜோசஃப் ஸ்டாலினின் பொற்காலம் | அருண் பிரபு

Posted on Leave a comment

லும்பன் பக்கங்கள் – பகுதி 1 | அரவிந்தன் நீலகண்டன்

எல்லா நல்ல காரியங்களையும் பிள்ளையார் பெயர் சொல்லி ஆரம்பிக்க வேண்டுமென்பார்கள். எனவே புதிதாக ஆரம்பிக்கிற இந்த ‘லும்பன் பக்கங்கள்’ தொடரையும் அவர் விஷயத்திலிருந்து ஆரம்பிப்பதில் தவறில்லை. Continue reading லும்பன் பக்கங்கள் – பகுதி 1 | அரவிந்தன் நீலகண்டன்

Posted on Leave a comment

இந்தியா புத்தகம் 7 | முனைவர் வ.வே.சு.

Rambles in Vedanta – B.R.Rajam Iyer (Collection of his contributions to The Prabuddha Bharata, 1896-1898)

அது ஆறாம் வகுப்பு. முதல் நாள். நாங்கள் படிக்கும் காலத்தில் அஞ்சாவது வரை ஒண்ணாங் கிளாஸ் ரெண்டாங் கிளாஸ் என்று சொல்வார்கள்; ஆறாவது என்பது ஃபர்ஸ்ட் ஃபார்ம். எலிமெண்டரி ஸ்கூலில் இருந்து பெரிய ஸ்கூலுக்கு வந்த வேளை. எல்லாம் புதுசு. புது நண்பர்கள்; புது ஆசிரியர்கள். Continue reading இந்தியா புத்தகம் 7 | முனைவர் வ.வே.சு.

Posted on 1 Comment

சில பயணங்கள் சில பதிவுகள் 32 | சுப்பு

அத்துவாக்களும் அடுத்த பந்தியும்

வியாபார ரீதியில் ஒழுங்காகப் போய்க் கொண்டிருந்த அச்சகத்தை ரமணி வேறு ஒருவருக்கு விற்று விட்டான். விளைவு, நமக்கு வேலையில்லை. Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் 32 | சுப்பு

Posted on Leave a comment

மகாபாரதம் கேள்வி பதில் (பகுதி 9) | ஹரி கிருஷ்ணன்

கர்ணனை அணுகுதல்

கர்ணனைக் குறித்த ஒரு பொதுவான ஆய்வாக நாம் பதிலளித்துக்கொண்டிருக்கும் மூன்றாம் தவணை இது. Continue reading மகாபாரதம் கேள்வி பதில் (பகுதி 9) | ஹரி கிருஷ்ணன்

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 31 | சுப்பு

கிரேசி மோகன்

ரமணியின் அச்சகத்தில் பணி செய்து கொண்டிருந்த காலத்தில் ஒரு செய்தி என்னைத் தாக்கியது (27.03.1984). ராஷ்டீரிய ஸ்வயம் சேவக சங்கத்தைச் சேர்ந்த, தொடக்கத்தில் என்னைப் பண்படுத்தி வழிநடத்திய பத்துஜி (பத்மநாபன்) கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பதுதான் அந்தச் செய்தி. அது என்னை வெகுவாகப் பாதித்தது. அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு சகஜநிலைக்கு வருவதற்கு சில நாட்கள் ஆயின. Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் – 31 | சுப்பு