
தொடர்ந்து வாசிக்க சந்தா செலுத்தவும்.
தொடர்ந்து வாசிக்க சந்தா செலுத்தவும்.
Our Oriental Heritage – Will Durant
பிரதமர் இந்திரா காந்தி அறிவித்திருந்த எமெர்ஜென்ஸி காலம். பேச்சுக்கு இருந்த கட்டுப்பாடு உணவுக்கு இல்லை. எனவே சென்னை மயிலை லஸ் முனையிலுள்ள உணவகத்தில் சிற்றுண்டி அருந்த நண்பர்களோடு சென்றிருந்தேன். வட இந்திய உணவு வகை மற்றும் வேறு பல புதிய உணவு வகைகள் கிடைக்குமிடம். இதுவரை சாப்பிடாத ஏதேனும் ஒன்றை ‘டேஸ்ட்’ செய்ய வேண்டும் என்று எங்களுக்கு ஆசை. Continue reading இந்தியா புத்தகங்கள் 10 | முனைவர் வ.வே.சு
The Invasion That Never Was – Michel Danino
‘டேய்! பார்த்தியா?’
எங்கள் வகுப்பறைக்குள் முகுந்தனைச் சுற்றி ஒரே தலைகள். நான் எட்டிப் பார்த்தேன். அவன் கையில் கொஞ்சம் வளைந்து நீளமாக இருக்கும் இரும்புத் துண்டு. Continue reading இந்தியா புத்தகம் 9 | முனைவர் வ.வே.சு
தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர் எழுதிய ‘என் சரித்திரம்’ மிகவும் புகழ்பெற்ற நூல். அதைப் போலவே முக்கியமான மற்றொரு நூல் அவர் எழுதிய அவரது குருநாதரின் வாழ்க்கை வரலாறு. ‘திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்’. Continue reading லும்பன் பக்கங்கள் – 2 | அரவிந்தன் நீலகண்டன்
Radhakrishnan Reader – an Anthology, Bharathiya Vidhya Bhavan.
‘சார்! உங்களையெல்லாம் நாங்கள் ஆசிரியர் தினம் அன்று நிச்சயமாய் நினைத்துக் கொள்வோம்.’
கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்களுக்கான பிரிவுபசார விழாவில் எங்கள் வகுப்பு லீடர் கேசவன் மேற்கண்டவாறு எல்லோர் சார்பிலும் உறுதியளித்தான். கரவொலி எழுந்து அடங்கியது. கல்லூரி முதல்வர் புன்னகைத்ததைப் பார்த்த பிறகு, பிற ஆசிரியர்களும் இலேசாகச் சிரிப்பைக் காட்டினர். Continue reading இந்தியா புத்தகங்கள் 8 – முனைவர் வ.வே.சு
Rambles in Vedanta – B.R.Rajam Iyer (Collection of his contributions to The Prabuddha Bharata, 1896-1898)
அது ஆறாம் வகுப்பு. முதல் நாள். நாங்கள் படிக்கும் காலத்தில் அஞ்சாவது வரை ஒண்ணாங் கிளாஸ் ரெண்டாங் கிளாஸ் என்று சொல்வார்கள்; ஆறாவது என்பது ஃபர்ஸ்ட் ஃபார்ம். எலிமெண்டரி ஸ்கூலில் இருந்து பெரிய ஸ்கூலுக்கு வந்த வேளை. எல்லாம் புதுசு. புது நண்பர்கள்; புது ஆசிரியர்கள். Continue reading இந்தியா புத்தகம் 7 | முனைவர் வ.வே.சு.
The Razor’s Edge – Somerset Maugham
வகுப்பறைகளைப் போலவே சிலநேரங்களில் தெருவோரங்களும் நமக்குச் சில விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும் என்பதை ஒப்புக்கொள்பவர்கள் உண்டு. ஒப்புக்கொள்ளாதவர்கள் இதைப் படித்துவிட்டு மாறக்கூடும். Continue reading இந்தியா புத்தகங்கள் – பகுதி 6 | முனைவர் வ.வே.சு.
கட்டுரையை முழுமையாகப் படிக்க சந்தா செலுத்தவும்.
தமிழ்த் திரைப்பட வரிசையில் இயக்குநர்களைப் பற்றிப் பேசும்போது கே.சுப்ரமணியத்தை விட்டுவிட்டுப் பேசமுடியாது. அந்த அளவுக்கு முக்கியஸ்தர் அவர். தன்னுடைய புதுப்படத்திற்கு ஒப்பந்தம் செய்வதற்காகப் பிரபல கதாநாயகியின் வீட்டிற்குப் போனார். நடிகைக்கும் இயக்குநருக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையில் உரசல் ஏற்பட்டது. Continue reading டி.ஆர்.ராஜகுமாரிக்கு அடுத்து (புத்தக விமர்சனம்) | சுப்பு
‘ஏன் சார் நீங்க செருப்பு போடறதில்ல?’
1967ல் சென்னை விவேகானந்தா கல்லூரியில் புகுமுக வகுப்பில் பயிலும் ஒரு சிறு மாணவர் கூட்டம், அங்கே தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றும் பேராசிரியர் சி.ஜகன்னாதாச்சாரியாரிடம் இக்கேள்வியைக் கேட்டது. ஜகன்னாதாச்சாரியார் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளிலும் துறைபோகியவர். ஆன்மிகத்திலும், ஆண்டாள் பாசுரங்களிலும் ஆய்வுகள் செய்தவர். இலக்கணப் புலி. பொய்யே சொல்லத்தெரியாத புனிதர். தேசபக்தர். Continue reading இந்தியா புத்தகங்கள் (பகுதி 4) | முனைவர் வ.வே.சு