சந்தா செலுத்த..

முதலில்‌ வலம் ஆன்லைன் தளத்தில் sign up செய்துகொண்டு, லாகின் செய்துவிட்டு, பின்னர் சந்தா செலுத்தவும்.

ஓராண்டு இணைய இதழ் சந்தா (ரூ 200/-) செலுத்த: http://valamonline.in/product/emagazine-subscription-1-year/

(சந்தா செலுத்தியவர்கள் தங்கள் இமெயில் ஐடி விவரஙகளை எங்களுக்கு இமெயிலில் மறக்காமல் அனுப்பவும்.)

ஓராண்டு அச்சு இதழ் சந்தா (ரூ 500/-) செலுத்த: http://valamonline.in/product/one-year-subscription-print-magazine/

(அச்சு இதழ் சந்தா செலுத்துபவர்களுக்கு ஆன்லைன் இதழ் சந்தா இலவசம்.)

மேலதிக விவரங்கள்:

ஓராண்டு சந்தா (அச்சு இதழுக்கு): ரூ 500
இந்தியாவில் உள்ளவர்களுக்கு அச்சு இதழ் ஒவ்வொரு மாதமும் அஞ்சல் துறைமூலம் புக் போஸ்ட்டில் (சாதாரண தபாலில்) அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டில் வாழ்பவர்கள் இ-இதழைத்தான் படிக்கவேண்டியிருக்கும். அச்சு இதழை அனுப்ப இயலாது. அச்சு இதழுக்கு சந்தா அனுப்புபவர்கள் சந்தாவை செக்காகவோ டிடியாகவோ அனுப்ப விரும்புகிறவர்கள். Valam என்ற பெயருக்கு டிடி/செக் எடுத்து,
வலம் இதழ், 
19, அருணாச்சலா ஃப்ளாட்ஸ்,
லக்ஷ்மி நகர்,
நன்மங்கலம்,
சென்னை - 600129
தொடர்புக்கு: 9884279211
என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
மணியார்டர் அனுப்பவேண்டாம். செக் அல்லது டிடி மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மணி ஆர்டர் அனுப்பினால் அது நிராகரிக்கப்படும்.
சந்தாவை பேங்க் ட்ரான்ஸ்ஃபர் மூலம் அனுப்ப விரும்பிகிறவர்கள், வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற, ValamTamilMagazine at gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.
அச்சு இதழ் சந்தா செலுத்தியவர்களுக்கு இணைய இதழ் சந்தா இலவசம்.
இணைய இதழ் சந்தா:
ஓராண்டு இணைய இதழ் சந்தா (ரூ 200) செலுத்த:
இணையத்தில் ஆன்லைனில் படிக்கலாம். அச்சு இதழ் அனுப்பப் படமாட்டாது.
மேலதிக விவரங்களுக்கு: 9884279211