Posted on Leave a comment

சிவாஜி கணேசன் – பாரதத்தின் குரல் | சுந்தர்ராஜசோழன்

சிவாஜி கணேசனின் பிறந்த நாள் அக்டோபர் 1.

ஒரு நடிகன் எப்போது கலைஞனாக அரியணை ஏறுவான்? அவன் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் வெல்லும்போது. ஒரு கதாபாத்திரமாக நடிகனின் இருப்பு நம்மிடம் நிலைக்கும் போதுதான் கதாநாயகனின் ஆட்சி நடக்கும்.

அப்படி, தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களின் வழியே கலையுலகின் சக்கரவர்த்தியாகப் பேராட்சி நடத்தியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். Continue reading சிவாஜி கணேசன் – பாரதத்தின் குரல் | சுந்தர்ராஜசோழன்