Posted on Leave a comment

வலம் டிசம்பர் 2020 இதழ் – முழுமையான பட்டியல்

வலம் டிசம்பர் 2020 இதழ் உள்ளடக்கம்..


நேருவின் வரலாற்றுத் தவறு | கோலாகல ஸ்ரீநிவாஸ் 

பள்ளிக் கல்வியில் ஆங்கிலமும் தாய்மொழியும் | ஜெயராமன் ரகுநாதன்

பாஜக வடகிழக்கை வென்ற வரலாறு புத்தகத்தின் முன்னுரை | எஸ்.ஜி. சூர்யா 

சாதனம் நான்கு: வேதாந்த விசாரத்திற்கான அடிப்படைத் தகுதிகள் – ஜடாயு 

ஓட்டம் (கம்யூனிஸத் திரைப்படங்கள்) | அருண் பிரபு 

மகாபாரதம் கேள்வி பதில் (பகுதி 9) | ஹரி கிருஷ்ணன் 

சில பயணங்கள் சில பதிவுகள் 32 | சுப்பு 

பூனைக் கதைகள் | சுஜாதா தேசிகன்

இந்தியா புத்தகங்கள்  7 | முனைவர் வ.வே.சு.

லும்பன் பக்கங்கள் – பகுதி 1 | அரவிந்தன் நீலகண்டன்

Posted on Leave a comment

லும்பன் பக்கங்கள் – பகுதி 1 | அரவிந்தன் நீலகண்டன்

எல்லா நல்ல காரியங்களையும் பிள்ளையார் பெயர் சொல்லி ஆரம்பிக்க வேண்டுமென்பார்கள். எனவே புதிதாக ஆரம்பிக்கிற இந்த ‘லும்பன் பக்கங்கள்’ தொடரையும் அவர் விஷயத்திலிருந்து ஆரம்பிப்பதில் தவறில்லை. Continue reading லும்பன் பக்கங்கள் – பகுதி 1 | அரவிந்தன் நீலகண்டன்

Posted on Leave a comment

இந்தியா புத்தகம் 7 | முனைவர் வ.வே.சு.

Rambles in Vedanta – B.R.Rajam Iyer (Collection of his contributions to The Prabuddha Bharata, 1896-1898)

அது ஆறாம் வகுப்பு. முதல் நாள். நாங்கள் படிக்கும் காலத்தில் அஞ்சாவது வரை ஒண்ணாங் கிளாஸ் ரெண்டாங் கிளாஸ் என்று சொல்வார்கள்; ஆறாவது என்பது ஃபர்ஸ்ட் ஃபார்ம். எலிமெண்டரி ஸ்கூலில் இருந்து பெரிய ஸ்கூலுக்கு வந்த வேளை. எல்லாம் புதுசு. புது நண்பர்கள்; புது ஆசிரியர்கள். Continue reading இந்தியா புத்தகம் 7 | முனைவர் வ.வே.சு.

Posted on Leave a comment

பூனைக் கதைகள் | சுஜாதா தேசிகன்

காலை நடைப் பயிற்சியின் போது பூனை ஒன்று இறந்து கிடந்தது. சில நொடி மௌன அஞ்சலிக்குப் பிறகு கடந்து சென்றேன். Continue reading பூனைக் கதைகள் | சுஜாதா தேசிகன்

Posted on 1 Comment

சில பயணங்கள் சில பதிவுகள் 32 | சுப்பு

அத்துவாக்களும் அடுத்த பந்தியும்

வியாபார ரீதியில் ஒழுங்காகப் போய்க் கொண்டிருந்த அச்சகத்தை ரமணி வேறு ஒருவருக்கு விற்று விட்டான். விளைவு, நமக்கு வேலையில்லை. Continue reading சில பயணங்கள் சில பதிவுகள் 32 | சுப்பு

Posted on Leave a comment

மகாபாரதம் கேள்வி பதில் (பகுதி 9) | ஹரி கிருஷ்ணன்

கர்ணனை அணுகுதல்

கர்ணனைக் குறித்த ஒரு பொதுவான ஆய்வாக நாம் பதிலளித்துக்கொண்டிருக்கும் மூன்றாம் தவணை இது. Continue reading மகாபாரதம் கேள்வி பதில் (பகுதி 9) | ஹரி கிருஷ்ணன்

Posted on Leave a comment

ஓட்டம் | அருண் பிரபு

As Far As My Feet Will Carry Me (2001)

1945ல் படம் தொடங்குகிறது. க்ளெமென்ஸ் ஃபோரல் என்ற ஜெர்மானிய நாஜிப் படைவீரன் சோவியத் துருப்புக்களால் சிறை பிடிக்கப்படுகிறான். Continue reading ஓட்டம் | அருண் பிரபு

Posted on Leave a comment

சாதனம் நான்கு: வேதாந்த விசாரத்திற்கான அடிப்படைத் தகுதிகள் – ஜடாயு

அன்பாகவும் இருக்க வேண்டும், அதே சமயம் கோபப்படவும் கூடாது என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. கணவன்-மனைவி, பெற்றோர்-குழந்தைகள், நண்பர்கள், மேலாளர்-பணியாளர், ஆசிரியர்-மாணவர், தலைவர்-தொண்டர் என எல்லா விதமான உறவு முறைகளிலும் இந்த எதிர்பார்ப்புதான். Continue reading சாதனம் நான்கு: வேதாந்த விசாரத்திற்கான அடிப்படைத் தகுதிகள் – ஜடாயு

Posted on Leave a comment

பாஜக வடகிழக்கை வென்ற வரலாறு புத்தகத்தின் முன்னுரை | எஸ்.ஜி. சூர்யா

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்புவரை பா.ஜ.க எப்போதுமே வடகிழக்கு மாநிலங்களில் கால் ஊன்றவே முடியாது என்றுதான் அனைவரும் எண்ணினர். ஏன், வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.கவினால் கூட தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கால் ஊன்ற முடிந்ததே தவிர, வடகிழக்கு மாநிலங்களில் நுழையக்கூட முடியவில்லை. Continue reading பாஜக வடகிழக்கை வென்ற வரலாறு புத்தகத்தின் முன்னுரை | எஸ்.ஜி. சூர்யா

Posted on Leave a comment

பள்ளிக் கல்வியில் ஆங்கிலமும் தாய்மொழியும் | ஜெயராமன் ரகுநாதன்

அந்தப் பிரசித்தி பெற்ற ஆகஸ்டு 15, 1947ன் நள்ளிரவு, மௌண்ட்பேட்டன் கப்பலேறும்போது மறதியாக விட்டுச்சென்ற ஆங்கிலம் என்னும் மொழி இந்தியாவைப் படாத பாடு படுத்திக்கொண்டிருக்கிறது. அன்றிலிருந்து ஆங்கிலத்துக்கான இடம் எது என்பதில் நமது சண்டையும் சச்சரவும் ஓய்ந்தபாடில்லை. முக்கியமாகச் சொல்ல வேண்டுமானால் எந்த மொழியில் நம் குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதில் இன்னும் குடுமிப்பிடி தொடருகிறது. சமீபத்தைய தேசிய கல்விக் கொள்கை இன்னொரு பரிமாணத்தைச் சொல்லியிருப்பது சிக்கலைத் தீர்க்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். Continue reading பள்ளிக் கல்வியில் ஆங்கிலமும் தாய்மொழியும் | ஜெயராமன் ரகுநாதன்