Posted on 1 Comment

தபன் கோஷ்: வங்கத்தின் இந்து வாழ்வுரிமைப் போராளி | ஜடாயு

மேற்கு வங்கத்தில் இந்து வாழ்வுரிமைகளுக்காக தொடர்ந்து அயராது உழைத்த தபன் கோஷ் ஜூலை 12, 2020 அன்று காலமானார். கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரு வாரமாக மருத்துவமனையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். Continue reading தபன் கோஷ்: வங்கத்தின் இந்து வாழ்வுரிமைப் போராளி | ஜடாயு